இந்தியா – தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் மொத்தமாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் மற்றும் 2 டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது.
டி20 மற்றும் ஒரு தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது டெஸ்ட் தொடர் நடைபெறு வருகிறது. இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி முடிவடைந்த நிலையில் இன்று இரண்டாம் போட்டி நடைப்பெறவுள்ளது.
கேப்டவுனில் நடைபெறும் இந்த போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய அணி :
ரோகித் சர்மா (கேப்டன்), ஜெய்ஸ்வால் , சுப்மன் கில், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல், ரவீந்திர ஜடேஜா, ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா , முகேஷ் குமார், சிராஜ் .
தென் ஆப்பிரிக்க அணி :
டீன் எல்கர் (கேப்டன் ), நந்த்ரே பர்கர், பெடிங்காம், டோனி டி ஜோர்ஸி, மார்கோ யான்சன், கேசவ் மஹராஜ், எய்டன் மார்க்ரம், , லுங்கி நிகிடி, காகிசோ ரபாடா, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் , கைல் வெர்ரைன்