ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 82-ஆக உயர்வு!
Jul 5, 2025, 06:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஜப்பான் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 82-ஆக உயர்வு!

Web Desk by Web Desk
Jan 4, 2024, 06:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 82-ஆக அதிகரித்துள்ளது.

புத்தாண்டு தினத்தன்று ஜப்பானின் மேற்கு பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 7.6 ஆக பதிவானது. 90 நிமிடங்களில் 21 முறை அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. தொடர்ந்து, 150-க்கும் மேற்பட்ட முறை நிலநடுக்கம் ஏற்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால், ஜப்பானின் மத்திய பகுதியில் உள்ள இஷிகாவா, நிகாட்டா, டயோமா, உள்ளிட்ட மாகாணங்களின் பல்வேறு பகுதிகள் குலுங்கின. ஜப்பானின் தலைநகர் டோக்கியோ வரை நிலநடுக்கத்தின் அதிர்வுகள் உணரப்பட்டன. அதைத் தொடர்ந்து சுனாமி அலைகளும் சில பகுதிகளைத் தாக்கியது.

இந்த நிலநடுக்கத்தால், அப்பகுதியில் இருந்த கட்டடங்கள், வீடுகள் குலுங்கின. ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. பெரும்பாலான பகுதிகளில் சாலைகள் இரண்டாக பிளந்தன. 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கட்டட இடிபாடுகளில் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை சுமார் 82 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும், பலர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்புப் பணிகள் நடந்து வருவதால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

இதுவரை 150 பேர் மீட்கப்பட்டுள்ளதாக ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தெரிவித்துள்ளார்.

Tags: jappan earth quake
ShareTweetSendShare
Previous Post

அயோத்தி இராமர் கோவில் ஒரு பார்வை!

Next Post

டெல்லி மொஹல்லா மருத்துவமனைகளில் முறைகேடு!

Related News

கஞ்சா அடிப்பதை தட்டிக் கேட்ட அதிமுக நிர்வாகி மீது தாக்குதல்

இமாச்சல பிரதேசத்தை புரட்டிப்போட்ட பருவமழை : 69 பேர் பலி, 37 பேர் மிஸ்சிங்- ரூ. 700 கோடி சேதம்!

கடலூர் : என்எல்சியின் 24-வது புத்தக கண்காட்சி தொடக்கம்!

மகாராஷ்டிரா : மராத்தி கற்க முடியாது என கூறிய முதலீட்டாளரின் நிறுவனம் சூறை!

நீலகிரி : சாலையில் சென்ற காரை முட்டி சேதப்படுத்திய காட்டு யானை!

பீகாரில் பாஜக மூத்த தலைவர் கோபால் கெம்கா சுட்டுக் கொலை!

Load More

அண்மைச் செய்திகள்

புதிய படத்தில் தனுஷுக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே?

‘இந்திரா’ படத்தின் அறிமுக வீடியோ வெளியீடு!

புதிய கட்சியை அறிவித்த பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்!

காலக்கெடுவை விட இந்தியாவின் நலனே முக்கியம் : பியூஷ் கோயல்!

விசிக நிர்வாகிகளால் அபகரிக்கப்பட்ட நிலம் : மீட்டுத் தரக் கோரி மாற்றுத்திறனாளி மகனுடன் மூதாட்டி தர்ணா!

அமெரிக்காவுக்கு வரி விதிப்பு : உலக வர்த்தக அமைப்பில் இந்தியா திட்டவட்டம்!

‘ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தை இன்ஸ்டா பிரபலங்கள் மூலம் விளம்பரம் செய்யும் திமுக!

பெண் பிள்ளைகளுக்கு அரசுப் பள்ளிகளில் கூட பாதுகாப்பில்லை : நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

நடிகை ரன்யா ராவுக்கு சொந்தமான 34 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துக்கள் முடக்கம் – அமலாக்கத்துறை

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் : 8-ம் கால யாகசாலை பூஜைகள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies