ஏ. ஆர். ரகுமான், நீண்ட ஆயுளுடன், நிறைந்த புகழுடன் நலமுடன் வாழ வேண்டும் எனத் தமிழக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
முப்பதாண்டுகளுக்கும் மேலாக, இசையால் உலக அளவில் நம்மை எல்லாம் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கும் இசைப்புயல் திரு @arrahman அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
திரு @arrahman அவர்கள், நீண்ட ஆயுளுடன், நிறைந்த புகழுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக்… pic.twitter.com/xkm2GByp11
— K.Annamalai (@annamalai_k) January 6, 2024
முப்பதாண்டுகளுக்கும் மேலாக, இசையால் உலக அளவில் நம்மை எல்லாம் பெருமைப்படுத்திக் கொண்டிருக்கும் இசைப்புயல் ஏ. ஆர். ரகுமான்
அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஏ. ஆர். ரகுமான், நீண்ட ஆயுளுடன், நிறைந்த புகழுடன் நலமுடன் வாழ இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.