இந்தியா விண்வெளி ஆய்வு மையத்தின் மற்றொரு மைல்கல் நடந்தேறியுள்ளது என மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக, மத்திய இணை அமைச்சர் டாக்டர் எல். முருகன் தமது X பக்கத்தில், இந்தியா விண்வெளி ஆய்வு மையத்தின் மற்றொரு மைல்கல் நடந்தேறியுள்ளது.
இந்தியா விண்வெளி ஆய்வு மையத்தின் மற்றொரு மைல்கல் நடந்தேறியுள்ளது!
இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு மையமான #Adithya-L1 தன் இலக்கை அடைந்துள்ளது.
மனிதகுலத்தின் நலனுக்காக தொடர்ந்து அறிவியலின் புதிய எல்லைகளை விரிவாக்க அர்ப்பணிப்போடு கடமையாற்றிய விஞ்ஞானிகளுக்கும் மற்றும் அனைவருக்கும்… pic.twitter.com/jqF4xmmlcU
— Dr.L.Murugan (@Murugan_MoS) January 6, 2024
இந்தியாவின் முதல் சூரிய ஆய்வு மையமான #Adithya-L1 தன் இலக்கை அடைந்துள்ளது. மனிதகுலத்தின் நலனுக்காக தொடர்ந்து அறிவியலின் புதிய எல்லைகளை விரிவாக்க அர்ப்பணிப்போடு கடமையாற்றிய விஞ்ஞானிகளுக்கும் மற்றும் அனைவருக்கும் ஒட்டுமொத்த இந்தியப் பிரஜைகளின் சார்பாக நன்றியை உரித்தாக்குகிறேன். சாதனைகள் தொடரட்டும்! வாழ்த்துக்கள் என குறிப்பிட்டுள்ளார்.