ஸ்குவாஷில் வெற்றி பெற்ற இந்தியர்கள்!
Mar 15, 2026, 05:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஸ்குவாஷில் வெற்றி பெற்ற இந்தியர்கள்!

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 04:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடரில் இந்திய மகளிர் அணியின் அனாஹத் சிங் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளார்.

பிரிட்டிஷ் ஜூனியர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் நடைபெற்று வந்தது.

இதில் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான மகளிர் பிரிவு இறுதிப் போட்டி நேற்று நடைபெற்றது. இதில் இந்திய அணியின் சார்ப்பாக அனாஹத் சிங் பங்கேற்றார்.

இந்த போட்டியில் இந்திய அணியின் வீராங்கனை அனாஹத் சிங்வுடன் எகிப்த் நாட்டின் எல்ஹம்மாமி விளையாடினார்.

இந்தப் போட்டியில் அனாஹத் சிங் 11-7, 11-13, 10-12, 11-5, 9-11 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து 2வது இடத்தை பெற்றார். இந்த போட்டியானது 68 நிமிடங்கள் நடைபெற்றது.

இதேபோல் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆடவர் பிரிவில் இந்தியாவின் ஆர்யவீர் திவான் 3-வது இடம் பிடித்தார்.

அரை இறுதி ஆட்டத்தில் ஆர்யவீர் திவான் 1-3 என்ற கணக்கில் எகிப்தின் ஃபிலோபேட்டர் சலேவிடம் தோல்வி அடைந்தார். ஆனால் 3-வது இடத்துக்கான பிளே ஆஃப் ஆட்டத்தில் ஆர்யவீர் திவான் வெற்றி பெற்றார்.

Tags: Indians win in squash!
ShareTweetSendShare
Previous Post

தமிழக அரசு ஈர்த்ததைவிட 5 மடங்கு முதலீடுகளை உத்தரப் பிரதேசம் ஈர்த்துள்ளது! – அண்ணாமலை

Next Post

ரயில்வேக்கான ஸ்டார்ட்அப்கள்! – 1251 நிறுவனங்கள் பதிவு!

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies