ரயில்வேக்கான ஸ்டார்ட்அப்கள்! - 1251 நிறுவனங்கள் பதிவு!
Jan 14, 2026, 01:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரயில்வேக்கான ஸ்டார்ட்அப்கள்! – 1251 நிறுவனங்கள் பதிவு!

Murugesan M by Murugesan M
Jan 9, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய ரயில்வேயின் “ரயில்வேக்கான ஸ்டார்ட்அப்கள்” முன்முயற்சி வேகம் பெற்றுள்ளது.

பல்வேறு கண்டுபிடிப்பு சவால்களில் பங்கேற்க இந்திய ரயில்வேயின் வலைதளத்தில் மொத்தம் 1251 நிறுவனங்கள் பதிவு செய்துள்ளன. நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட  23 திட்டங்களின் மதிப்பு ரூ.43.87 கோடி ஆகும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்,

ஸ்டார்ட் அப்கள் எனப்படும் புத்தொழில் நிறுவனங்கள் மற்றும் பிற நிறுவனங்களின் பங்கேற்பின் மூலம் புத்தாக்கத் துறையில் இந்திய ரயில்வே ஒரு முக்கியமான முயற்சியை மேற்கொண்டுள்ளது.

“ரயில்வேக்கான புத்தொழில் நிறுவனங்கள்” முன்முயற்சி 13.06.2022 அன்று ரயில்வே அமைச்சகத்தால் தொடங்கப்பட்டது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, இந்திய ரயில்வே, https://innovation.indianrailways.gov.in/ என்ற புத்தாக்க வலைதளத்தை தொடங்கியது.

இந்திய ரயில்வேயில் செயல்பாட்டுத் திறன் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இந்திய ஸ்டார்ட்அப்கள், எம்.எஸ்.எம்.இ,  கண்டுபிடிப்பாளர்கள், தொழில்முனைவோர் உருவாக்கிய புதுமையான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்திய ரயில்வேயின் தரம், நம்பகத்தன்மை மற்றும் பராமரிப்பு தொடர்பான பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதை ரயில்வே அமைச்சகம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இக்கொள்கையின் கீழ், ஸ்டார்ட்அப், எம்.எஸ்.எம்.இ, கண்டுபிடிப்பாளர், தொழில்முனைவோர் திட்டத்தில் உருவாக்கப்பட்ட அறிவுசார் சொத்துரிமைகளின் பிரத்யேக உரிமையைக் கொண்டிருப்பார்கள்.

புத்தாக்க வலைதளத்தில் பதிவு செய்துள்ள  1251 நிறுவனங்களின் விவரம் வருமாறு:

புத்தொழில் நிறுவனங்கள்- 248

தனிப்பட்ட கண்டுபிடிப்பாளர்கள்- 671

எம்எஸ்எம்இ-க்கள்-142

ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள் / பிற நிறுவனங்கள்-58

உரிமையாளர் / கூட்டாண்மை நிறுவனங்கள்/  எல்.எல்.பி / கூட்டு முயற்சி நிறுவனங்கள் / கூட்டமைப்பு -47

என்.ஜி.ஓக்கள்-19

மற்றவை-66 எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: indian railway appstartups
ShareTweetSendShare
Previous Post

ஸ்குவாஷில் வெற்றி பெற்ற இந்தியர்கள்!

Next Post

அயோத்தி குறித்து தவறான தகவல் :சிருங்கேரி மடம் மறுப்பு!

Related News

அண்ணா பல்கலைக்கழக மாணவி கூவம் ஆற்றில் குதித்து த*கொலை – சிக்கிய கடிதம்

வங்காநரி பிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை சார்பில் ஒட்டப்பட்ட விழிப்புணர்வு போஸ்டர்!

ராஜ் தாக்கரேவின் வன்முறை பேச்சு – அண்ணாமலைக்கு துணை நிற்போம்.. சீமான் அதிரடி

மகர சங்கராந்தி மற்றும் ஏகாதசியை முன்னிட்டு நீர்நிலைகளில் பொதுமக்கள் புனித நீராடி சிறப்பு வழிபாடு!

தமிழகம் முழுவதும் விமர்சையாக கொண்டப்பட்ட போகி பண்டிகை!

‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 32 பேர் கைது!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் நிர்வாகிகளை சந்தித்த சீன கம்யூனிஸ்ட் உயர்மட்டக்குழு!

கோரிக்கை விடுத்த தமிழக அரசு – நிராகரித்த நபார்டு வங்கி!

மகர விளக்கையொட்டி சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் – 5,500 போலீசார் பாதுகாப்பு!

உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

மத்திய அமைச்சர் எல். முருகன் இல்லத்தில் பொங்கல் விழா – பிரதமர் மோடி பங்கேற்பு!

மதுராந்தகத்தில் ஜன.23 ஆம் தேதி தேசிய ஜனநாயக கூட்டணி மாநாடு – மாநாட்டிற்கான பூமி பூஜையில் ஏராளமானோர் பங்கேற்பு!

தங்கம் விலை புதிய உச்சம்: சவரனுக்கு ரூ.880 உயர்வு

500 சதவீதி வரிவிதிப்பு அச்சம் – பின்னலாடை துறைக்கு சலுகை வழங்க கோரிக்கை!

முக்கிய சக்தியாக உருவெடுக்கும் ஜமாத்-இ-இஸ்லாமி – வங்கதேசத்தில் ஆட்சியை பிடிக்கத் துடிக்கும் இஸ்லாமிய குழுக்கள்

ஸ்டார்லிங் சேவையை துண்டித்த அதிநவீன ஜாமிங் தொழில்நுட்பம் – எலான் மஸ்கை அலறவிட்ட ஈரான் சீனா, ரஷ்யா உதவியதா?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies