ஓம் தேவ், கௌரங் பாலா ஆகியோரின் இசையில், உஸ்மான் மிர் பாடிய “ஸ்ரீ ராம்ஜி பதரே” என்ற பக்திப் பாடலைப் பிரதமர் நரேந்திர மோடி பகிர்ந்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் தளத்தில்,
“அயோத்தி நகருக்கு ஸ்ரீ ராம்ஜியின் வருகை குறித்து எங்கும் உற்சாகமும், மகிழ்ச்சியும் காணப்படுகிறது. உஸ்மான் மிர்-ன் இந்த இனிமையான ராம் பாடலைக் கேட்ட பிறகு உங்களுக்கு தெய்வீக உணர்வு கிடைக்கும் எனத் தெரிவித்துள்ளார்.
अयोध्या नगरी में श्री रामजी के पधारने को लेकर हर ओर उमंग और उल्लास है। उस्मान मीर जी का यह मधुर राम भजन सुनकर आपको इसी की दिव्य अनुभूति होगी। #ShriRamBhajan https://t.co/EcYGH8UaP6
— Narendra Modi (@narendramodi) January 10, 2024