"பாரத் டெக்ஸ் 2024" - ஜவுளியில் படைப்பாற்றலை உருவாக்குவதற்கான ஹேக்கத்தான்!
Mar 15, 2026, 01:59 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

 “பாரத் டெக்ஸ் 2024” – ஜவுளியில் படைப்பாற்றலை உருவாக்குவதற்கான ஹேக்கத்தான்!

Murugesan M by Murugesan M
Jan 10, 2024, 04:50 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

“பாரத் டெக்ஸ் 2024”-ன் கீழ் “தொழில்நுட்ப ஜவுளியில் புதுமைகளை அதிகரிப்பது – ஜவுளி தொழில்நுட்பத்தில் படைப்பாற்றலை உருவாக்குவதற்கான ஹேக்கத்தான்” நிகழ்வுக்கு மத்திய ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

“பாரத் டெக்ஸ் 2024″-ன் கீழ்” தொழில்நுட்ப ஜவுளியில் புதுமைகளை அதிகரிப்பது – தொழில்நுட்ப ஜவுளியில் படைப்பாற்றலை உருவாக்குவதற்கான ஹேக்கத்தான்” என்ற தலைப்பிலான நிகழ்வுக்கு 2024 பிப்ரவரி 26 முதல் 29 வரை தேசியத் தொழில்நுட்ப ஜவுளி இயக்கத்தின் மூலம் ஜவுளி அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

மாணவர்கள், ஆராய்ச்சியாளர்கள், தொழில்முனைவோர், தொழில் வல்லுநர்களை ஒன்றிணைக்கும் ஒரு தளத்தை உருவாக்குவதே ஹேக்கத்தான் போட்டியின் முதன்மைக் குறிக்கோள் ஆகும்.

இந்தத் தளம் விழிப்புணர்வை ஏற்படுத்துவது, புதுமையைக் கண்டறிவது, ஒத்துழைப்பை ஊக்குவிப்பது, தொழில்நுட்ப ஜவுளியில் எதார்த்தமான சவால்களை சரிசெய்வது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. மத்திய அரசின் ஜவுளி அமைச்சகம், தேசிய தொழில்நுட்ப ஜவுளி இயக்கம் மூலம்  இந்த ஹேக்கத்தானின் விளம்பரதாரராகவும், பங்குதாரராகவும் இருக்கும்.

நெசவுத் தொழில் ஒரு புரட்சிகரமான மாற்றத்திற்கு உட்பட்டு வருகிறது. மேம்பட்ட பொருட்கள், கண்டுபிடிப்புகளைப் பாரம்பரிய ஜவுளிகளில் ஒருங்கிணைத்து, தொழில்நுட்ப ஜவுளியில் ஆற்றல்மிக்க துறைக்கு வழிவகுக்கிறது.

ஹேக்கத்தானில் பங்கேற்பதன் மூலம், ஆர்வமுள்ளவர்கள் தங்கள் அறிவை மேம்படுத்தவும், மதிப்புமிக்க தொடர்புகளை உருவாக்கவும், அவர்களின் பங்களிப்புகளுக்கு அங்கீகாரத்தைப் பெறவும், தொழில்நுட்ப ஜவுளியின் நடைமுறைப் பயன்பாடுகளில் பணியாற்றவும் வாய்ப்பு கிடைக்கும். பங்கேற்பாளர்கள் கற்றுக்கொள்வது மட்டுமல்லாமல் தொழில்நுட்ப ஜவுளித் தொழில் எதிர்கொள்ளும் சவால்களுக்கு தீர்வுகளைக் கண்டுபிடிப்பதில் தீவிரமாக பங்களிக்கக்கூடிய சூழலை உருவாக்க இந்த நிகழ்வு முயல்கிறது.

முதல் 3 வெற்றியாளர்கள் தொழில்நுட்ப ஜவுளித்துறையில் ஆர்வமுள்ள கண்டுபிடிப்பாளர்களிடையே ஆராய்ச்சி, தொழில்முனைவுக்கான மானியத்தின் கீழ் கிரேட் திட்டத்தின் பிற தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்வதற்கு உட்பட்டு அதிகபட்சம் 18 மாத காலத்திற்கு ரூ .50 லட்சம் வரை மானியம் பெற பரிசீலிக்கப்படலாம்.

முன்மொழிவுகளை 2024 பிப்ரவரி 5 ஆம் தேதிக்குள் அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Ministry of Textiles to organize hackathon
ShareTweetSendShare
Previous Post

6 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழைக்கு வாய்ப்பு!

Next Post

தங்கத்தில் கதவுகள் – அயோத்தியில் ஒரு அசதியம்!

Related News

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

Load More

அண்மைச் செய்திகள்

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies