திருப்பூர் கொடிகாத்த குமரன் முதலான தியாகிகள் தங்கள் உயிர் கொடுத்துப் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பேணிக் காப்போம் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
தேச விடுதலைக்காக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, தேசியக் கொடியைக் காக்க, இளம் வயதிலேயே தமது இன்னுயிரைத் தியாகம் செய்த, திருப்பூர் கொடிகாத்த குமரன் அவர்கள் நினைவு தினம் இன்று.
தேச விடுதலைக்காக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, தேசியக் கொடியைக் காக்க, இளம் வயதிலேயே தமது இன்னுயிரைத் தியாகம் செய்த, திருப்பூர் கொடிகாத்த குமரன் அவர்கள் நினைவு தினம் இன்று.
திருப்பூர் குமரன் அவர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம். அவர் முதலான தியாகிகள்… pic.twitter.com/bm3aFq7Kbk
— K.Annamalai (@annamalai_k) January 11, 2024
திருப்பூர் குமரன் அவர்கள் வீரத்தையும் தியாகத்தையும் போற்றி வணங்குகிறோம். அவர் முதலான தியாகிகள் தங்கள் உயிர் கொடுத்துப் பெற்றுத் தந்த சுதந்திரத்தைப் பேணிக் காப்போம் எனத் தெரிவித்துள்ளார்.