அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் சாஸ்திரப்படியே நடக்கிறது! - அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர்
Sep 10, 2025, 12:18 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் சாஸ்திரப்படியே நடக்கிறது! – அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகர்

Web Desk by Web Desk
Jan 13, 2024, 04:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் அனைத்தும் சாஸ்திரப்படியே நடத்தப்படுவதாக கோயிலின் தலைமை அர்ச்சகரான ஆச்சாரிய சத்யேந்திர தாஸ் தெரிவித்துள்ளார்.

அயோத்தி ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் குறித்து செய்தியாளரிடம் பேசிய அயோத்தி ராமர் கோயில் தலைமை அர்ச்சகரான ஆச்சாரிய சத்யேந்திர தாஸ்,

அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகப் பணிகள் அனைத்தும் அனைத்தும் சாஸ்திரப்படியே நடக்கின்றன. காங்கிரஸ் தலைவர்கள் விழாவில் பங்கேற்காததற்கு   ஏதேதோ சொல்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

“சங்கராச்சாரியார்களின் கருத்து குறித்தும், அவர்களின் எண்ணம் குறித்தும் நாங்கள் கேள்வி எழுப்ப மாட்டோம். எனவே, அது குறித்து நான் எதுவும் சொல்ல முடியாது” என்று தெரிவித்தார்.

“ராஜநீதி, தர்மநீதி என இரண்டு இருக்கிறது. ராமர் கோயிலை பாஜக கட்டி இருக்கிறார்கள். அதற்கான ஆசீர்வாதத்தை இன்று அவர்கள் பெறுகிறார்கள். இது ராஜநீதி கிடையாது; ஆனால் தர்மநீதி” என்று குறிப்பிட்டார்.

குழந்தை ராமர் சிலையை அவர் பிறந்த இடத்தில் நிறுவுவதற்கு இதற்கு முன் வேறு அரசியல் கட்சி யாரும் முயற்சிக்கவில்லை” என கூறினார்.

“சாதுக்கள் தாக்கப்பட்ட சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. ஆனால், அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜிக்கு காவி வண்ணத்தைக் கண்டாலே கோபம் வருகிறது. மம்தா பானர்ஜிக்கு சிலர் மும்தாஜ் கான் என பெயர் கொடுத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு அவரது செயல்பாடு இருக்கிறது.

மேற்கு வங்கத்தில் இதற்கு முன்பும் ராம நவமி ஊர்வலத்தின்போதும், பிற ஆன்மிக ஊர்வலங்களின்போதும் தாக்குதல் நடந்திருக்கின்றன” எனத் தெரிவித்துள்ளார்.

Tags: ayodhya ramar temple
ShareTweetSendShare
Previous Post

இந்திய அணியில் இடம் பிடித்த இளம் வீரர் : யார் இவர் ?

Next Post

மேற்குவங்கத்தில் சாதுக்கள் மீது தாக்குதல்: 12 பேர் கைது!

Related News

புதுச்சேரி : சுகாதாரமற்ற குடிநீர் அருந்தியதால் மக்கள் பாதிப்பு!

சூலூர் அருகே திமுக பிரமுகர் வீட்டில் அமலாக்கதுறை சோதனை நிறைவு- முக்கிய ஆவணங்கள் பறிமுதல்!

நேபாளம் To பாகிஸ்தான் : மக்கள் கிளர்ச்சியால் வீழ்ந்த அரசுகள்!

ஆப்ரேஷன் சிந்தூரில் கைகொடுத்த “MADE IN INDIA” – WHATSAPP-க்கு மாற்றாக ராணுவ தகவல் தொடர்பை எளிமையாக்கிய SAMBHAV..!

பற்றி எரியும் நேபாளம் : ‘Gen Z’ போராட்டம் ஏன்? – அதிர்ச்சியூட்டும் பின்னணி

இந்தியா மீது 100 சதவீதம் வரி விதிக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்தை வலியுறுத்திய அமெரிக்க அதிபர் டிரம்ப்!

Load More

அண்மைச் செய்திகள்

பிடே கிராண்ட் சுவிஸ் செஸ் – குகேஷ், பிரக்ஞானந்தா தோல்வி!

மதுரை மாநகராட்சி வரிவசூல் மோசடி வழக்கு – பெண் ஒப்பந்த ஊழியர் உட்பட 4 பேர் கைது!

வெளிநாட்டில் பிறந்த ராகுல் காந்திக்கு இந்தியர் என்ற உணர்வு வராது : நயினார் நாகேந்திரன்

குடியரசு துணைத் தலைவராக  சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றி – தமிழகம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடிய பாஜகவினர்!

இமாச்சல பிரதேசம் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களிடம் பிரதமர் கலந்துரையாடல்!

கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் தலைவர்களை குறிவைத்து இஸ்ரேல் வான்வழி தாக்குதல்!

குடியரசு துணைத் தலைவராக தேர்வாகியுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு தலைவர்கள் வாழ்த்து!

நேபாளத்தின் அடுத்த பிரதமராகும் பாலேன் ஷா?

2026-ல் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தமிழகத்தில் மலரும் – நயினார் நாகேந்திரன்

நேபாளத்தில் வன்முறை – பிரதமர் மோடி கவலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies