பெண் தொழில்முனைவோர் மாற்றத்தின் முன்னோடிகள்: திரௌபதி முர்மு புகழாரம்!
Sep 9, 2025, 05:57 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெண் தொழில்முனைவோர் மாற்றத்தின் முன்னோடிகள்: திரௌபதி முர்மு புகழாரம்!

Web Desk by Web Desk
Jan 19, 2024, 04:40 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பெண் தொழில்முனைவோர் இந்திய வணிகச் சூழலை மாற்றி, மாற்றத்தின் முன்னோடிகளாக உள்ளனர் என்று பாராட்டி இருக்கும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பெண் தொழில்முனைவோர் சக பெண்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

டெல்லியிலுள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில், முன்னணி ஸ்டார்ட் – அப்கள் மற்றும் யூனிகார்ன் நிறுவனங்களின் நிறுவனர்கள் மற்றும் இணை நிறுவனர்களான பெண்கள் குழுவுடன் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சந்திக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டில் தொழில் முனைவோர் சூழலை வலுப்படுத்துதல், மக்களுடன் ஆழமான தொடர்பை ஏற்படுத்தி அவர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்ட “மக்களுடன் குடியரசுத் தலைவர்” என்ற முன்முயற்சியின் கீழ் இச்சந்திப்பு இடம்பெற்றது.

அப்போது, நாட்டின் இளைஞர்களின் திறனைப் பயன்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு ‘ஸ்டார்ட் – அப் இந்தியா’ திட்டம் தொடங்கப்பட்டது. ‘ஸ்டார்ட் அப் இந்தியா’ என்ற நோக்கத்தை அடைவதில் விலைமதிப்பற்ற பங்களிப்பை வழங்கிய பெண் தொழில்முனைவோருக்கு பாராட்டுக்கள்.

இதுபோன்ற இளைஞர்களின் புதுமையான முயற்சிகளால், இந்தியா சுமார் 1.17 லட்சம் ஸ்டார்ட் அப்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட யூனிகார்ன்களுடன் உலகின் 3-வது பெரிய ஸ்டார்ட் அப் சுற்றுச்சூழல் அமைப்பைக் கொண்டிருக்கிறது.

பெண் தொழில்முனைவோர் இந்திய வணிகச் சூழலை மாற்றி, மாற்றத்தின் முன்னோடிகளாக உள்ளனர். அதேசமயம், பெண் தொழில்முனைவோர் சக பெண்களுக்கும் ஆதரவளிக்க வேண்டும்” என்றார்.

Tags: Droupadi MurmuActor Devan appointed as Kerala BJP State Vice President!Interactingwomen entrepreneurs
ShareTweetSendShare
Previous Post

சச்சின் – யுவராஜ் விளையாடிய கிரிக்கெட் : வெற்றி பெற்றது யார்?

Next Post

இராமர் கோவிலில் 23-ஆம் தேதி முதல் பொதுமக்கள் தரிசனத்துக்கு அனுமதி!

Related News

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

இந்தியாவின் முதல் Vande Bharat SLEEPER TRAIN : விமானத்திற்கு நிகரான ரயிலில் பறக்க தயாரா?

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

சோனியா காந்தியை, அவரது மகன் ராகுல் காந்தி அவமதித்ததாக குற்றச்சாட்டு!

ஹிமாச்சல பிரதேசத்தில் வெள்ள பாதிப்பு – விமானம் மூலம் பார்வையிட்ட பிரதமர் மோடி!

நீருக்கடியில் நகரம் கண்டுபிடிப்பு : 8500 ஆண்டுகள் பழமையானதா!

கனமழையால் வாரணாசி கங்கை நதியில் வெள்ளப் பெருக்கு!

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் சி.பி.ராதாகிருஷ்ணன் வெற்றிப் பெறுவார் – உறவினர்கள் மகிழ்ச்சி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies