அஸ்ஸாமில் வரலாற்று சிறப்புமிக்க மகாபைரப் கோயிலை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சுத்தம் செய்தார்.
வடகிழக்கு மாநிலங்களான மேகாலயா மற்றும் அசாம் மாநிலங்களுக்கு 3 நாள் பயணமாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்றுள்ளார்.
Sharing some moments from cleaning the Mahabhairav Temple in Tezpur (Assam), as a part of PM Shri @narendramodi Ji’s ‘Swacch Teerth Abhiyaan’. pic.twitter.com/vot6mCxvCE
— Amit Shah (@AmitShah) January 20, 2024
வரலாற்று சிறப்புமிக்க மகாபைரப் கோயிலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சென்று பிரார்த்தனை செய்தார். முன்னதாக கோயிலில் அமித் ஷா, பல இடங்களில் வாளியில் இருந்து தண்ணீரை ஊற்றி, துடைப்பம் கொண்டு சுத்தம் செய்தார்.