இந்திய வில்வித்தைக் கழகத்தின் தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஷீகான் ஹூசைனிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இந்திய வில்வித்தைக் கழகத்தின் தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சகோதரர் ஷீகான் ஹூசைனிக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்திய வில்வித்தைக் கழகத்தின் தேசியத் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் சகோதரர் திரு @shihanhussaini அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு @MundaArjun அவர்களது சீரிய தலைமையின் கீழ், சகோதரர் திரு… pic.twitter.com/YSVBu3LUr1
— K.Annamalai (@annamalai_k) January 21, 2024
மத்திய அமைச்சர் சீரிய தலைமையின் கீழ், சகோதரர் திரு முண்டாஅர்ஜுன் தமிழகத்தில் இருந்து, உலக அளவிலான வில்வித்தை வீரர்களை நிச்சயம் உருவாக்குவார் என்ற நம்பிக்கை இருக்கிறது எனத் தெரிவித்துள்ளார்.