ரூ. 2 கோடி மதிப்புள்ள 12.22 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!
Mar 15, 2026, 02:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரூ. 2 கோடி மதிப்புள்ள 12.22 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல்!

Murugesan M by Murugesan M
Jan 21, 2024, 06:07 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட ரூ. 2 கோடி மதிப்புள்ள 12.22 லட்சம் வெளிநாட்டு சிகரெட்டுகளை டெல்லி சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தகவல்களின் அடிப்படையில், டெல்லி சுங்கத் துறையினர் மேற்கொண்ட சோதனைகளில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட மற்றும் கடத்தப்பட்டு பதுக்கி வைக்கப்பட்டு இருந்த வெளிநாட்டு சிகரெட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

கத்ரா பரியான், நயபன்ஸ், பகுதிகளில் இரண்டு கடைகள் மற்றும் மூன்று கிடங்குகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது, இந்தக் கடைகள் மற்றும் கிடங்குகளில் பல்வேறு பிராண்டுகளின் வெளிநாட்டு சிகரெட்டுகள் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்டு, பதுக்கி வைத்து, விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது.

இந்த சிகரெட் பாக்கெட்டுகளில் அரசால் குறிப்பிடப்பட்ட சட்டரீதியான சுகாதார எச்சரிக்கைகள் எதுவும் இல்லை. இந்த சிகரெட்டுகள் சட்டவிரோதமாக, சுங்க வரியை தவிர்த்து இறக்குமதி செய்யப்பட்டு, உள்நாட்டு சந்தையில் விற்பக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி சுங்கத் துறையினர் மேற்கொண்ட சோதனைகளில் மொத்தம் 12.22 லட்சம் எண்ணிக்கையிலான இஎஸ்எஸ்இ, மோண்ட், டன்ஹில், டேவிடாஃப், குடாங் கரம், பிளாட்டினம் செவன் போன்ற பிராண்ட் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

முதற்கட்ட தகவலின்படி, பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு சுமார் ரூ. 2 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டெல்லி சுங்கத் தடுப்பு பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.

இந்த வழக்கில் விநியோகஸ்தர்கள், மொத்த விற்பனையாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பிற தரப்பினர் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Tags: Rs. 12.22 lakh foreign cigarettes worth 2 crore seized!
ShareTweetSendShare
Previous Post

பெங்களூரு புல்ஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் இன்று மோதல்!

Next Post

வண்ண விளக்குகளால் ஒளிரும் அயோத்தி மாநகரம்!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies