அமெரிக்காவில் பனிப்புயல் – 61 பேர் உயிரிழப்பு!
Mar 15, 2026, 02:07 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்காவில் பனிப்புயல் – 61 பேர் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Jan 21, 2024, 06:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவில் பனிப்பொழிவுடன் வீசி வரும் கடுமையான பனிப்புயல் காரணமாக, இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சில நாட்களாக அமெரிக்காவில் கடும் பனிப்புயல் வீசி வருகிறது. பல்வேறு மாகாணங்களில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. இந்த குளிர்காலப் பனிப்புயல் காரணமாக, மக்கள் வீடுகளிலேயே முடங்கி உள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்காக கூட மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

வாகனங்களின் மீது பனி கொட்டி கிடக்கிறது. இதனால், வாகனங்களை இயக்க முடியாமல் வாகன உரிமையாளர்கள் கவலை அடைந்துள்ளனர்.

பனிப்பொழிவுடன் பனிப்புயலும் வீசி வருவதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

பெரும்பாலான சாலைகளை பனி சூழ்ந்துள்ளதால், அவசர தேவைகளுக்கு ஆம்புலன்ஸ் வண்டிகள் கூட சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

பனிப்புயல் காரணமாக விமானங்கள், இரயில்கள் மற்றும் பிற போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

பனிப்புயலால் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டென்னிசி, ஓரிகன் ஆகிய மாகாணங்களில் பனிப்புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது.

பனிப்புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில், மீட்புப்பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், அமெரிக்காவில் பனிப்பொழிவுடன் வீசி வரும் கடுமையான பனிப்புயல் காரணமாக, இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். டென்னசியில் மட்டும் 19 இறப்புகள் பதிவாகி உள்ளன.

Tags: Blizzard in the United States - 61 people died!
ShareTweetSendShare
Previous Post

வண்ண விளக்குகளால் ஒளிரும் அயோத்தி மாநகரம்!

Next Post

பக்தர்களுக்கு ஒத்துழைக்குமாறு ஆணையிடுங்கள் அமைச்சர் சேகர் பாபு! – நிர்மலா சீதாராமன்

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies