2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. இந்த அணியில் அதிகபட்சமாக இந்திய அணியிலிருந்து 6 வீரர்கள் இடம்பிடித்துள்ளனர்.
2023 ஆம் ஆண்டிற்கான ஒருநாள் கிரிக்கெட் அணியை ஐசிசி அறிவித்துள்ளது. 2023 ஆம் ஆண்டில் ஒருநாள் கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்ட வீரர் மற்றும் வீராங்கனைகளை இந்த அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த அணிக்கு இந்திய வீரர் ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்ப்பட்டுள்ளார். இந்த அணியில் அதிகபட்சமாக இந்திய அணியிலிருந்து 6 வீரர்களும், ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்காவிலிருந்து தலா 2 வீரர்களும் நியூசிலாந்திலிருந்து 1 வீரரும் இடம்பெற்றுள்ளனர்.
ஒரு நாள் ஆண்கள் அணி :
1. ரோகித் சர்மா (கேப்டன்) – இந்தியா
2. சுப்மன் கில் – இந்தியா
3. டிராவிஸ் ஹெட்- ஆஸ்திரேலியா
4. விராட் கோலி – இந்தியா
5.டேரில் மிட்செல் -நியூசிலாந்து
6.ஹென்ரிச் கிளாசென் – தென் ஆப்பிரிக்கா
7. மார்கோ ஜான்சன் – தென் ஆப்பிரிக்கா
8.ஆடம் ஜம்பா – ஆஸ்திரேலியா
9. முகமது சிராஜ்- இந்தியா
10.குல்தீப் யாதவ்-இந்தியா
11.முகமது ஷமி- இந்தியா
இதேபோல் பெண்களுக்கான ஒரு நாள் அணியின் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஒரு இந்திய வீராங்கனைகள் கூட இடம் பெறவில்லை. இதில் ஆஸ்திரேலிய வீராங்கனைகலே ஆதிக்கம் செலுத்தியுள்ளனர்.
ஒரு நாள் பெண்கள் அணி :
1.போப் லிட்ச்பீல்ட் – ஆஸ்திரேலியா
2.சமாரி அதபத்து (கேப்டன்)-இலங்கை
3.எல்லிஸ் பெர்ரி-ஆஸ்திரேலியா
4.அமெலியா கெர்-நியூசிலாந்து
5.பெத் முனி-ஆஸ்திரேலியா
6.நேட் ஸ்கிவர் பிரண்ட்-இங்கிலாந்து
7.ஆஷ் கார்டனர் – ஆஸ்திரேலியா
8.அனபெல் சுதர்லண்ட்-ஆஸ்திரேலியா
9. நடினி டி கிளெர்க்-தென் ஆப்பிரிக்கா
10. லியா தகுகு – நியூசிலாந்து
11. நடியா அக்தர் – வங்காளதேசம்