இந்தியாவில் மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு
May 17, 2025, 09:47 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியாவில் மெல்ல குறையும் கொரோனா பாதிப்பு

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை 1 ஆயிரத்து 764 ஆக உள்ளது.

Web Desk by Web Desk
Jan 25, 2024, 05:52 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உலகம் முழுவதும் கடந்த நவம்பர் மாதம் முதல் ஜே.என்.1 வைகை கொரோனா வைரஸ் வேகமாக பரவ தொடங்கியது. இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில், கடந்த சில நாட்களாக மெல்ல குறைய தொடங்கி உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், காலை 8 மணி நிலவரப்படி 198 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் மொத்த எண்ணிக்கை, 1 ஆயிரத்து 764 ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில், கொரோனா பாதிப்பில் இருந்து 319 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 4 கோடியே 44 இலட்சத்து 89 ஆயிரத்து 342 பேர் மீண்டுள்ளனர். கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தியாவில் தற்போது வரை 220 கோடியே 67 இலட்சத்து 84 ஆயிரத்து 995 டோஸ் கோவிட்-19 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

Tags: covid19corona
ShareTweetSendShare
Previous Post

திமுக என்ற வெங்காயத்தின் முதல் அடுக்கு – வீடியோ வெளியிட்ட அண்ணாமலை

Next Post

ஆஸ்திரேலியாவில் சோகம் – கடலில் மூழ்கி 4 இந்தியர்கள் பலி

Related News

அரவிந்த் கெஜ்ரிவால் அரசை காட்டிலும் டாஸ்மாக்கில் மெகா ஊழல் – டிடிவி தினகரன்

தோகா டைமண்ட் லீக் தடகள போட்டி – ஈட்டி எறிதல் பிரிவில் நீரஜ் சோப்ரா புதிய சாதனை!

தஞ்சாவூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ரெங்கசாமி வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை!

எடப்பாடி அருகே அழகு நிலையத்தில் நகைகள் பறிக்க முயற்சித்தவரை பிடித்து போலீசில் ஒப்படைத்த பொதுமக்கள்!

ஓசூரில் மேம்பாலத்தில் லாரி விபத்து – வெங்காயத்தை அள்ளி செல்ல முயன்ற பொதுமக்கள், அடித்து விரட்டிய போலீசார்!

சீர்காழியில் வங்கி ஊழியர்களின் செல்போன்களை திருடும் முதியவர்!

Load More

அண்மைச் செய்திகள்

நூர் கான் விமானப்படை தளம் உள்ளிட்ட இடங்களில் இந்தியா ஏவுகணை தாக்குதல் – பாகிஸ்தான் பிரதமர் ஒப்புதல்!

ஐபிஎல் போட்டி இன்று முதல் மீண்டும் தொடக்கம் – முதல் ஆட்டத்தில் கொல்கத்தா பெங்களூரு அணிகள் மோதல்!

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-61 ராக்கெட் – 22 மணிநேர கவுண்ட்டவுன் தொடக்கம்!

திருப்பதி கோயில் கலப்பட நெய் விவகாரம் – திண்டுக்கல் நிறுவனத்தின் நிறுத்தி வைக்கப்பட்ட உரிமம் ரத்து!

சென்னையின் பல்வேறு பகுதிகளில் நள்ளிரவில் மழை!

உதகை மலர் கண்காட்சி – சேறும், சகதியுமாக இருந்ததால் சுற்றுலா பயணிகள் சிரமம்!

10, 11-ம் வகுப்பு தேர்வு முடிவுகள் – வட மாவட்டங்கள் பின் தங்கியுள்ளதாக பாமக தலைவர் அன்புமணி வேதனை!

பலுசிஸ்தான் குடியரசு உதயம் : தனி நாடாக அங்கீகரிக்க இந்தியாவிற்கு கோரிக்கை – சிறப்பு தொகுப்பு! !

10-ம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவர்கள் – பெற்றோர் பள்ளி நிர்வாகம் வாழ்த்து!

ஆப்ரேஷன் சிந்தூர் வெற்றி- திருவண்ணாமலை, ஈரோட்டில் மூவர்ண கொடி பேரணி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies