உத்தரகண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம்: முதல்வர் அதிரடி!
Aug 12, 2025, 12:29 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

உத்தரகண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம்: முதல்வர் அதிரடி!

Web Desk by Web Desk
Jan 29, 2024, 04:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

உத்தரகண்ட் மாநிலத்தில் விரைவில் பொது சிவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று அம்மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி கூறியிருக்கிறார்.

உத்தரகண்ட் மாநில அரசு வரும் பிப்ரவரி 5 முதல் 8-ம் தேதி வரை 4 நாள்களுக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தை கூட்டி இருக்கிறது. இக்கூட்டத் தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்ற முடிவு செய்திருக்கிறது. இம்மசோதா நிறைவேறிய பிறகு உடனடியாக சட்டப்பேரவை ஒத்திவைக்கப்படும் என்று தெரிகிறது.

இந்த நிலையில், இதை உறுதிப்படுத்தும் வகையில், மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார். அப்பதிவில் “மாநிலத்தில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதில் எங்கள் அரசு எப்போதும் உறுதியுடன் இருக்கிறது.

வரும் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பொது சிவில் சட்ட மசோதாவை நிறைவேற்றுவதன் மூலம், மாநிலத்தில் ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம். மேலும், பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தேசாய் தலைமையிலான 5 பேர் கொண்ட குழு பிப்ரவரி 2-ம் தேதி மாநில அரசிடம் தனது வரைவைச் சமர்ப்பிக்கும்” என்று தெரிவித்திருக்கிறார்.

Tags: uttarkhandCM pushkar singh dhamicommon civil code
ShareTweetSendShare
Previous Post

பிரிட்டனைச் சேர்ந்த பிரபல ஸ்கை டைவருக்கு நடந்த விபரீதம்!

Next Post

அயோத்தி ராமர் கோவில் : 6 நாட்களில் 19 லட்சம் பக்தர்கள்!

Related News

பாலாறு மாசுபாட்டை தடுக்க என்ன மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கிறீர்கள்? – 2 வாரத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!

தமிழகத்தில் 207 பள்ளிகள் மூடல்!

வனங்களின் பாதுகாவலன்!

குடும்ப விவகாரம்நிறுவனத்தின் செயல்பாடுகளைப் பாதிக்காது – சன் குழுமம்

பெர்முடா முக்கோணத்தின் மர்மம் விலகியது!

தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் – சென்னை மாநகராட்சி

Load More

அண்மைச் செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் சரக்கு விமானம் தீப்பிடித்ததால் பதற்றம்!

மாநகராட்சி அலுவலகம் முன்பு போராட்டம் தொடரும் – தூய்மைப் பணியாளர்கள் அறிவிப்பு!

சாலை அமைக்கும் விவகாரம் – திமுக பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் இடையே மோதல்!

பாலாறு மாசுபாட்டை தடுக்க எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் – உச்ச நீதிமன்றம்

சேலத்தில் முன்னாள் திமுக செயலாளர் ஜெயக்குமார் மீது கொலைவெறி தாக்குதல் – கோஷ்டி மோதலால் பதற்றம்!

முதல்வரின் ரோட் ஷோவுக்காக பேருந்து நிலையத்தை குப்பை மேட்டிற்கு மாற்றிய திமுக அரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கும் விவகாரம் – இந்தியாவுக்கு பென்டகன் முன்னாள் அதிகாரி ஆதரவு!

U Turn அடித்த ட்ரம்ப்- சீன பொருட்களுக்கு வரி விதிக்கும் நடவடிக்கை 90 நாட்களுக்கு நிறுத்தம் என அறிவிப்பு!

கொடைக்கானலில் 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த காட்டெருமை!

முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிராக விசாரணை – சிபிஐக்கு மாற்ற கோரி மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies