இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை!
Sep 10, 2026, 06:24 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சருடன் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை!

Murugesan M by Murugesan M
Jan 30, 2024, 02:37 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்ஸுடன் மத்திய  அமைச்சர் ஜெய்சங்கர் முக்கிய ஆலோசனை நடத்தினார்.

மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இஸ்ரேல் வெளியுறவுத்துறை அமைச்சர் காட்சுடன்  நேற்று பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது மேற்கு ஆசியா நிலவரம், காசா மீதான தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விவகாரம் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர்.

மேலும் செங்கடலில் பல்வேறு வணிக சரக்குக் கப்பல்களை குறிவைத்து ஹூதி போராளிகளால் எழும் பாதுகாப்புக் கவலைகள்  குறித்தும் ஆலோசித்ததாக தெரிகிறது.

இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அமைச்சர் ஜெய்சங்கர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சரிடம் ஆலோசனை நடத்தினேன். மேற்கு ஆசியாவில் நிலவும் தற்போதைய நிலை குறித்து விவாதித்தேன். அது சம்பந்தமாக இந்தியாவின்  மதிப்பீடுகள் குறித்து பேசினோம். மேலும் அவரை தொடர்பில் இருக்குமாறு கேட்டுக்கொண்டேன் என தெரிவித்துள்ளார்.

இதேபோல் காட்ஸ் விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில்,  இஸ்ரேலுடனான நட்பு மற்றும் ஆதரவுக்கு  நன்றி தெரிவித்தேன். பிராந்திய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்து விவாதித்தோம் என தெரிவித்துள்ளார். ஜெய்சங்கரை இஸ்ரேலுக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

Tags: External Affairs Minister S JaishankarWest AsiaIsrael foreign minister katz
Share
Tweet
SendShare
Previous Post

அரசு பெண் ஊழியர் இறந்தால் குழந்தைகளுக்கு ஓய்வூதியம்! – மத்திய அமைச்சர் டாக்டர் ஜிதேந்திர சிங்

Next Post

ஒவ்வொரு மாவட்டத்திலும் வாரிசு அரசியல் நடத்துகிறது திமுக! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

தமிழகம் உள்ளிட்ட தென்மாநிலங்களில் ரூ.10, 021 கோடி மதிப்பில் 5 ரயில்வே திட்டங்கள் – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

பாஜகவிடம் திருமாவளவன் அமைச்சர் பதவி கேட்டதை சொல்ல வேண்டி வரும் – பாஜக தேசிய செயலாளர் வெங்கடேசன் எச்சரிக்கை!

அம்பாசமுத்திரம் தொகுதியில் இடைத்தேர்தல் நடந்தால் த.வெ.க. வெற்றி பெறும் – இசக்கி சுப்பையா உறுதி!

பிரதமர் மோடி 25 – ஒரு மாதத்திற்கு பொதுநல சேவை இயக்கம் தொடங்க பாஜக முடிவு!

பாதுகாப்பு, அமைதி, மக்கள் நலன்களுக்காக ஒன்றிணைந்து பணியாற்ற உறுதி – இலங்கையில் ராஜ்நாத்சிங் பேட்டி!

நேபாள பெருவெள்ளத்தால் சிதைந்த சீனாவின் BRI ரயில் திட்டம் : பேராசைக்கு முற்றுப்புள்ளி – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து சரிவு – 24 நாட்களுக்குப் பிறகு பரிசல் இயக்க அனுமதி!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் தேரோட்டம் கோலாகலம்!

புதுச்சேரி தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தல் – வேட்பு மனுத்தாக்கல் தொடக்கம்!

மதுராந்தகம் பரந்தாமன், தாராபுரம் எஸ்.சுகன்யா – திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

கோயில்களுக்கு யானைகள் நன்கொடை தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் வரவேற்பு!

இன்றைய தங்கம் விலை!

சட்டப்பேரவையில் ரத்தீஷ் பெயரை முதல்வர் பதிவு செய்தது ஏன்? – அமைச்சர் நிர்மல்குமார் விளக்கம்!

டெல்லியில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கை – துணை நிலை ஆளுநர், முதல்வர் ஆலோசனை!

6G நெட்வொர்க் உருவாக்கம் : அமெரிக்கா தலைமையிலான சர்வதேச முயற்சியில் இணைந்த இந்தியா – சிறப்பு தொகுப்பு!

போக்குவரத்து கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு – பிரிட்டனில் விமான சேவை கடும் பாதிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies