அத்துமீறும் சீனா: தைவானைச் சுற்றி பறந்த விமானங்கள்!
Sep 9, 2025, 07:36 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அத்துமீறும் சீனா: தைவானைச் சுற்றி பறந்த விமானங்கள்!

Web Desk by Web Desk
Jan 31, 2024, 01:22 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

24 மணி நேரத்தில், தங்கள் நாட்டைச் சுற்றி சீனாவின் 9 இராணுவ விமானங்கள் மற்றும் 6 கடற்படை கப்பல்கள் அத்துமீறி சென்றதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த 1949-ஆம் ஆண்டு சீனாவில் உள்நாட்டு போர் தீவிரமடைந்த போது, பல தீவு கூட்டங்களை உள்ளடக்கிய தைவான் தங்களை தனிநாடாக அறிவித்துக் கொண்டது. ஆனால் அதை ஏற்க மறுக்கும் சீனா, தைவான் இப்போதும் தங்கள் நாட்டின் ஒரு பகுதியே என கூறி, சொந்தம் கொண்டாடி வருகிறது.

எனவே, தைவானை தன் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர, சீனா பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. இதற்காக படைபலத்தைப் பயன்படுத்தவும், தயங்க மாட்டோம் என்று தைவானை மிரட்டி வருகிறது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிரிக்கு எதிரி நண்பன் என்ற ரீதியில், தைவானுடன் அமெரிக்கா நெருக்கம் காட்டி வருகிறது. இது சீனாவை ஆத்திரமடைய செய்துள்ளது.

இதனால், தைவானைச் சுற்றி சீனாவின் இராணுவ விமானம் மற்றும் கடற்படை கப்பல்கள் அத்துமீறி செல்கிறது. இந்த எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், திங்கட்கிழமை காலை 6 மணி முதல் செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை, கடந்த 24 மணி நேரத்தில், தங்கள் நாட்டைச் சுற்றி சீனாவின் 9 இராணுவ விமானங்கள் மற்றும் 6 கடற்படை கப்பல்கள் அத்துமீறி சென்றதாக தைவான் பாதுகாப்பு அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது. இதேபோல, தைவானில் கீலங் பகுதியில் இருந்து, வடமேற்கே 139 கிலோ மீட்டர் தொலைவில் தைவான் ஜலசந்தியை சீன பலூன் பறந்துள்ளது.

சீனாவின் இந்த நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, தைவானும் இரணுவ விமானம் மற்றும் கடற்படையைச் சேர்ந்த கப்பல்களை அனுப்பியது. மேலும், சீன விமான செயல்பாட்டை கண்காணிக்க விமான பாதுகாப்பு சாதனங்களையும் அனுப்பியது.

Tags: Transgressive China: Planes flew around Taiwan!
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு – 4 பேர் உயிரிழப்பு

Next Post

தனுஷ் படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி ரத்து!

Related News

நேபாளம் : சர்மா ஒலியின் இல்லத்தை சூறையாடி தீயிட்டு எரித்த போராட்டக்காரர்கள்!

விஜய் முழு நேர அரசியலில் ஈடுபட வேண்டும் – அண்ணாமலை

நேபாளம் : நாடாளுமன்ற வளாகத்துக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!

நாமக்கல் : 3ம் வகுப்பு மாணவியை தாக்கிய ஆசிரியர் – பெற்றோர் வாக்குவாதம்!

நேபாளம் : நிதி அமைச்சரை துரத்தி துரத்தி தாக்கிய போராட்டக்காரர்கள்

ராஜஸ்தான் : முதியவரை காப்பாற்ற பைக்குடன் மருத்துவமனைக்குள் நுழைந்த இளைஞர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

வழக்கறிஞர்கள் தாக்கப்பட்ட வழக்கு : ஒரு நபர் ஆணையத்திற்கு தடை – சென்னை உயர் நீதிமன்றம்

திமுக அரசு, ஒடுக்கு முறை ஆட்சி செய்வதாக தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டு!

உத்தரபிரதேசம் : வீட்டின் சுவர் இடிந்து 2 பேர் பலி – 2 பேர் காயம்!

BRICS நாடுகள் ஒன்றிணைய வேண்டுமென சீனா அழைப்பு!

ஐயப்ப பக்தர்கள் மாநாட்டுக்கு தடை கோரிய மனு – கேரள அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!

விழுப்புரம் : வரிப்பணம் மூலம் தாங்களாகவே சாலையை அமைத்துக் கொண்ட மக்கள்!

ஜம்மு காஷ்மீரில் ஆம் ஆத்மி எம்எல்ஏ மெஹ்ராஜ் மாலிக் கைது!

இமாச்சலுக்கு ரூ.1,500 கோடி நிதியுதவி – பிரதமர் மோடி

அதிரடியாக உயர்ந்த தங்கம் விலை!

திருச்சி : சிறுநீரக திருட்டு விவகாரம்: அதிமுக ஆர்ப்பாட்டம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies