4 பில்லியன் மதிப்பில் 31 MQ-9B ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!
Mar 15, 2026, 09:45 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

4 பில்லியன் மதிப்பில் 31 MQ-9B ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 02:39 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 4 பில்லியன் மதிப்பில் 31 MQ-9B ஆயுதமேந்திய ஆளில்லா விமானங்களை இந்தியாவிற்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது.

சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பில் எம்கியூ 9பி சீ கார்டியன் ட்ரோன்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது. இந்த 4 பில்லியன் டாலர் மதிப்பு கொண்ட இந்த ஒப்பந்தப்படி, இந்தியாவிற்கு 31 ட்ரோன்கள் விற்பனை செய்யப்பட உள்ளன.

அதில் 15 ட்ரோன்கள் கடற்படைக்கு இணைக்கப்படும். இந்த ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்க பார்லிமென்டில் ஜோ பைடன் அரசு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிரதமர் மோடி அமெரிக்கா சென்றிருந்த போது 31 எம்கியூ 9 பி ட்ரோன்கள் வாங்க இந்தியா ஆர்வம் காட்டியது. அதற்கு ஜோபைடன் அரசும் ஒப்புதல் கொடுத்தது.

இது குறித்து பாதுகாப்பு ஒத்துழைப்பு நிறுவனத்தின் அறிக்கையில்,

இந்தோ-பசிபிக் மற்றும் தெற்காசிய பிராந்தியத்தில் அமைதி மற்றும் பொருளாதார முன்னேற்றம்” என்று  கூறப்பட்டுள்ளது. மேலும், முன்மொழியப்பட்ட விற்பனையானது கடல் பாதைகளில் ஆளில்லா கண்காணிப்பு மற்றும் உளவு ரோந்துகளை செயல்படுத்துவதன் மூலம் “தற்போதைய மற்றும் எதிர்கால அச்சுறுத்தல்களை” எதிர்கொள்ளும் இந்தியாவின் திறனை மேம்படுத்தும் என்றும், இந்தியா தனது இராணுவத்தை நவீனமயமாக்குவதற்கான உறுதிப்பாட்டை நிரூபித்துள்ளது.

ஆயுதப்படைகள் பயன்படுத்தும் இந்த ட்ரோன்கள், இடைவிடாது 40 மணி நேரம் அனைத்து காலநிலைகளிலும் பறக்கும் திறன் கொண்டது. சிவில் வான்வெளியில் பாதுகாப்பாக ஊடுருவும் திறன் கொண்டது. எதிரி இலக்கு எங்கு மறைந்திருந்தாலும் குறி தவறாமல் அழிக்கும் வல்லமை கொண்டவை. தொலைவில் இருந்தே துல்லியமாக படங்களை எடுக்கும். சத்தமே இன்றி தாழ்வாக பறந்து குண்டுவீசி அழிக்கும் திறன் பெற்றது.

Tags: US Approves Nearly $4 Billion Sale Of 31 MQ-9B Armed Drones To India
ShareTweetSendShare
Previous Post

ஹேமந்த் சோரனிடம் 5 நாட்கள் விசாரணை நடத்த அனுமதி!

Next Post

வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியில்லை! – நடிகர் விஜய் அறிவிப்பு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies