லக்னோவில் பிப்ரவரி 12 முதல் 16 வரை 67-வது அகில இந்திய காவல் துறை பணித்திறன் கூட்டம்!
Mar 15, 2026, 04:55 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லக்னோவில் பிப்ரவரி 12 முதல் 16 வரை 67-வது அகில இந்திய காவல் துறை பணித்திறன் கூட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 3, 2024, 07:05 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

67-வது அகில இந்திய காவல் துறை பணித்திறன் கூட்டத்தை லக்னோவில் பிப்ரவரி 12 முதல் 16 வரை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்.பி.எஃப்) நடத்துகிறது.

2024 பிப்ரவரி 12 –ம் தேதி முதல் 16-ம் தேதி வரை லக்னோவில் 67-வது அகில இந்திய காவல்துறை பணித்திறன் கூட்டத்தை ரயில்வே பாதுகாப்புப் படை (ஆர்பிஎஃப்) நடத்த உள்ளது.

இந்த நிகழ்வை ஏற்பாடு செய்யும் பொறுப்பு அகில இந்திய காவல்துறை பணித்திறன் கூட்ட மத்திய ஒருங்கிணைப்புக் குழுவால் ஆர்.பி.எஃப் இடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சட்ட அமலாக்க வட்டாரங்களில் புகழ்பெற்ற இந்த நிகழ்வு, உள்நாட்டுப் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக குற்றங்களை அறிவியல் பூர்வமாகக் கண்டறிதல் மற்றும் புலனாய்வு செய்வதில் காவல்துறை அதிகாரிகளிடையே சிறப்பையும் ஒத்துழைப்பையும் ஊக்குவிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

நவீனமயமாக்கலை நோக்கிய குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தில், ரயில்வே பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குநர் மனோஜ் யாதவா, 67வது அகில இந்திய காவல் பணித்திறன்களுக்காக ரயில்வே பாதுகாப்புப் படையின் தொழில்நுட்பக் குழுவால் உருவாக்கப்பட்ட பிரத்யேக மொபைல் பயன்பாடு மற்றும் வலைத்தளத்தை அறிமுகப்படுத்தினார்.

உள்நாட்டில் உருவாக்கப்பட்ட இந்த டிஜிட்டல் தளங்கள் தகவல்தொடர்புகளை ஒழுங்குபடுத்தவும் , நிகழ்நேர புதுப்பிப்புகளை வழங்கவும், ஆட்டோபோட் அடிப்படையிலான பன்மொழி விவாதங்கள் போன்ற சிறப்பம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. பயனர் நட்பு இடைமுகங்கள், பங்கேற்பாளர் பதிவு, நிகழ்வுகளின் நேரடி கண்காணிப்பு, டிஜிட்டல் சான்றிதழ்கள், மின் பிரசுரங்கள், டிஜிட்டல் மயமாக்கல் போன்ற வலுவான அம்சங்களுடன், பங்கேற்பாளர்களிடையே வெளிப்படைத்தன்மையை ஊக்குவிக்கிறது.

67 வது அகில இந்திய காவல் பணித்திறன் கூட்டம், சட்ட அமலாக்க வல்லுநர்கள் ஒன்றிணைந்து, கற்றுக்கொள்ளவும், புலனாய்வு சிறப்புக்கான அவர்களின் கூட்டு முயற்சியை வலுப்படுத்தவும் அழைப்பு விடுக்கிறது.

Tags: rpfIndian Railway police force
ShareTweetSendShare
Previous Post

பிரதமர் மோடி மீது மக்களுக்கு நம்பிக்கை உள்ளது! – நிர்மலா சீதாராமன்

Next Post

வாயுசக்தி-2024 பயிற்சி! – இந்திய விமானப்படை

Related News

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

Load More

அண்மைச் செய்திகள்

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies