நிதி இல்லை என்ற காரணம் கூறி காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பது, முற்றிலும் தவறானது! - அண்ணாமலை குற்றச்சாட்டு
Mar 15, 2026, 05:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நிதி இல்லை என்ற காரணம் கூறி காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்காமல் இருப்பது, முற்றிலும் தவறானது! – அண்ணாமலை குற்றச்சாட்டு

Murugesan M by Murugesan M
Feb 2, 2024, 07:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

1,095 உதவி ஆய்வாளர்களுக்கு கடந்த 13 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருப்பதற்குப் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு, காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு, தேர்வு மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,095 உதவி ஆய்வாளர்கள், கடந்த 13 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கின்றனர் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

தமிழகத்தில் கடந்த 2011 ஆம் ஆண்டு, காவல்துறை உதவி ஆய்வாளர் பணிக்கு, தேர்வு மூலம் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,095 உதவி ஆய்வாளர்கள், கடந்த 13 ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் இருக்கின்றனர் என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.

ஒவ்வொரு துறையிலும் பதவி உயர்வு என்பது, அவர்கள்…

— K.Annamalai (@annamalai_k) February 2, 2024

ஒவ்வொரு துறையிலும் பதவி உயர்வு என்பது, அவர்கள் பணிக்கான அங்கீகாரம் மட்டுமின்றி, தங்கள் பணிகளை மேலும் ஆர்வத்துடன் தொடர உந்து சக்தியாகவும் இருக்கும். அப்படி இருக்கையில், சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் முக்கியப் பொறுப்பில் இருக்கும் காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கு, போதிய நிதி ஆதாரம் இல்லை என்ற காரணம் கூறிப் பதவி உயர்வு வழங்காமல் காத்திருக்க வைப்பது என்பது முற்றிலும் தவறானது.

இதுமட்டுமின்றி காவல்துறையில் சேர இளைஞர்கள் முன்வரும் ஆர்வத்தையும் குறைக்கும். 2011 ஆம் ஆண்டு காவல்துறை உதவி ஆய்வாளராகப் பொறுப்பேற்று, இத்தனை ஆண்டுகளாகப் பதவி உயர்வு கிடைக்காமல் இருக்கும் அனைவருக்கும் உடனடியாக ஆய்வாளர் பதவி உயர்வு வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Tags: bjp k annamalai
ShareTweetSendShare
Previous Post

அமலாக்கத்துறை சம்மனை 5-வது முறையாக புறக்கணித்த டெல்லி முதலமைச்சர்!

Next Post

பதவி உயர்வு வழங்காமல் இருக்க நிதி நெருக்கடி என்று காரணம் சொல்வதா? – அண்ணாமலை குற்றச்சாட்டு

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies