திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு பாரதிய மஸ்தூர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு!
Sep 9, 2025, 01:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு பாரதிய மஸ்தூர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு!

Web Desk by Web Desk
Feb 6, 2024, 02:29 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கோவில் நகரமான மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு பாரதிய மஸ்தூர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு நடந்தது.

தமிழக அரசு தேசத்துக்கும், அமைதி தர்மத்துக்கும் எதிரானது, எனவே தமிழ்நாடு பாரதிய மஸ்தூர் சங்கத்தின் ஊர்வலத்தைத் தடை செய்தது, இருப்பினும் உயர் நீதிமன்றம் சென்று கடுமையாகப் போராடி அனுமதி பெறப்பட்டுள்ளது.

கோவில் நகரமான மதுரை திருப்பரங்குன்றத்தில் தமிழ்நாடு பாரதிய மஸ்தூர் சங்கத்தின் 14வது மாநில மாநாடு நடந்தது. இதில் பொதுக்கூட்டம் மற்றும் மகளிர் மாநாடு நடந்தது .4500 தொண்டர்கள் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்றனர். மகளிர் மாநாட்டில் 400 பெண்கள் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் அகில பாரத சங்கத்தின் துணைத் தலைவர் மல்லேசம், தென்பாரத அமைப்புச் செயலர் துரைராஜ், தென்னிந்திய துணை அமைப்புச் செயலர் ராஜீவன், சிறப்பு மகளிர் மாநாட்டுச் செயலர் அசமோல் உள்ளிட்டோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர். தொலைபேசி இல்லாமல் இரண்டு அமர்வுகள் நடந்தன 296 பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி மறுத்துவிட்டது, இருப்பினும் தமிழ்நாடு பாரதிய மஸ்தூர் சங்கத்தின் ஊழியர்கள் விடாமுயற்சியில், உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்று  ஊர்வலம் நடத்தப்பட்டது.

Tags: BMS
ShareTweetSendShare
Previous Post

விண்வெளியில் அதிக நாட்கள் தங்கி உலக சாதனை படைத்த வீரர் – யார் இவர்?

Next Post

தாயகம் திரும்பிய மீனவர்கள்: சால்வை அணிவித்து வரவேற்ற பாஜகவினர்!

Related News

திருச்சி : 45 ஆண்டுகளாக பட்டா கேட்டு போராடும் பொதுமக்கள்!

ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து படம் பார்த்த நடிகர் பாலா!

2023ஆம் ஆண்டு நிகழ்ந்த சாலை விபத்துக்கள் – 77,000 பேர் பலியானதாக தகவல்!

பலவீனமாகும் பூமியின் காந்தபுலம் : விஞ்ஞானிகள் எச்சரிக்கை!

ட்ரம்பிற்கு எதிராக முழக்கம் : அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் அவமானம்!

தருமபுரி : விவசாய கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு உயிருடன் பத்திரமாக மீட்பு!

Load More

அண்மைச் செய்திகள்

படப்பிடிப்பின் போது நடிகர் அசோக்கை முட்டி கீழே தள்ளியை காளை!

துலீப் கோப்பை – தெற்கு மண்டல அணியில் தமிழக வீரர் சேர்ப்பு!

இமயமலையை குடைந்து ரயில்வே சுரங்க பாதை : மலைக்க வைக்கும் ரயில்வேதுறையின் மகத்தான சாதனை!

போலி ஆயுதங்களை வைத்து போரை எதிர்கொண்டு வரும் ரஷியா!

திருவள்ளூர் : சினிமா பானியில் சிமெண்ட் ஓட்டை பிரித்து திருடிய பலே திருடன்!

கலிபோர்னியா : களைகட்டிய நாய்களுக்கான அலைச்சறுக்கு போட்டி!

திருவள்ளூர் : அச்சுறுத்தும் வகையில் பள்ளி மாணவர்கள் ரீல்ஸ் – நடவடிக்கை எடுக்க கோரிக்கை!

ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 தொடரை வென்ற இலங்கை அணி!

சீனாவில் பல மணி நேரம் செல்போன் பயன்படுத்தியதால் சிறுவனுக்கு பக்கவாதம்!

அமித்ஷாவுடன் செங்கோட்டையன் சந்திப்பு?

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies