நீங்கள் மலிவான மனிதரா என்பதை உங்களுடைய சிந்தனையும் செயல்பாடுகளுமே தீர்மானிக்கும் எனத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
நீங்கள் மலிவான மனிதரா என்பதை உங்கள் 65 வருட அரசியல் வாழ்க்கை தீர்மானிக்காது, உங்களுடைய சிந்தனையும் செயல்பாடுகளுமே தீர்மானிக்கும் என்பதை திமுக பாராளுமன்ற உறுப்பினர் திரு டி.ஆர். பாலு அவர்களுக்கு மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/5aEvfYGyeu
— K.Annamalai (@annamalai_k) February 7, 2024
நீங்கள் மலிவான மனிதரா என்பதை உங்கள் 65 வருட அரசியல் வாழ்க்கை தீர்மானிக்காது, உங்களுடைய சிந்தனையும் செயல்பாடுகளுமே தீர்மானிக்கும் என்பதை திமுக பாராளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு அவர்களுக்கு மிகப் பணிவன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன்.