வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு: 6 சிறுவர்களிடம் விசாரணை!
Sep 19, 2025, 06:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வந்தே பாரத் இரயில் மீது கல்வீச்சு: 6 சிறுவர்களிடம் விசாரணை!

Web Desk by Web Desk
Feb 8, 2024, 01:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம் வாஞ்சி மணியாச்சி அருகே, வந்தே பாரத் இரயில் மீது கல் வீசியது தொடா்பாக, 6 சிறுவர்களை பிடித்து இரயில்வே பாதுகாப்புப் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னையில் இருந்து திருநெல்வேலிக்கு வந்தே பாரத் இரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த இரயில் கடந்த 4-ஆம் தேதி வாஞ்சி மணியாச்சியைக் கடந்து செல்லும் போது, மர்ம நபர்கள் சிலர் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இந்த கல்வீச்சு சம்பவத்தில், 6 பெட்டிகளில் இருந்த கண்ணாடிகள் சேதமடைந்தன.

இச்சம்பவம் குறித்து தூத்துக்குடி இரயில்வே பாதுகாப்புக் படையினர் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். தொடர்ந்து, இரயிலில் இருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதில், பதிவான காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.

இந்நிலையில், கல்வீச்சு சம்பவத்தில் 6 சிறுவர்கள் ஈடுபட்டதை கண்டுபிடித்த அதிகாரிகள், அவர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: Stone pelting on Vande Bharat train: 6 children interrogated!
ShareTweetSendShare
Previous Post

பாகிஸ்தான் தேர்தல் : 17,816 வேட்பாளர்கள் போட்டி!

Next Post

உண்ணாவிரதம் இருந்து இறந்தால் சொர்க்கம்: கென்யாவில் 400 பேரைக் கொன்ற பாதிரியார்!

Related News

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி – சென்னை, காஞ்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் கனமழை!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – அரசியல் தலைவர்கள் இரங்கல்!

நடிகர் ரோபோ சங்கர் மறைவு – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

இந்திய பெருங்கடலின் பாதுகாவலன் : அணுசக்தி கோட்டையாக நிமிர்ந்து நிற்கும் இந்தியா!

நகைச்சுவை நடிகர் ரோபோ சங்கர் காலமானார் – திரையுலகம் கண்ணீர் அஞ்சலி!

உலகின் பழமையான 3D வரைபடம் : 13,000 ஆண்டுகளுக்கு முந்தைய வரைப்படத்தை கண்டறிந்த ஆராய்ச்சியாளர்கள்!

Load More

அண்மைச் செய்திகள்

எதிர்கால போருக்குத் தயாராகும் இந்தியா : ஒருங்கிணைந்த கட்டளை மையம் அமைக்க முடிவு!

இந்தியாவுக்கு அச்சுறுத்தல்? – பாக். – சவூதி பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம்!

கற்பனையில் மிதக்கும் பாக்., ஃபீல்ட் மார்ஷல் : கானல் நீராகுமா இஸ்லாமிய நேட்டோ?

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஒப்புதல் : ஜெய்ஸ்-இ-முகமதுவிற்கு அசிம் முனீர் முழு ஆதரவு!

அமெரிக்க காதலி இந்தியாவில் எரித்துக் கொலை : பகீர் கிளப்பும் பின்னணி – நடந்தது என்ன?

தீவு ஒன்றுதான் இரு நாடுகளுக்கும் சொந்தமாம் : 360 ஆண்டுகால ரகசியத்தை தாங்கி நிற்கும் தீவு!

ஊருக்குள் ஊடுருவும் யானைகளால் பரிதவிக்கும் மக்கள் – செயற்கை நுண்ணறிவை பயன்படுத்த அரசுக்கு கோரிக்கை!

நவராத்திரி விழா கொண்டாட்டம்… – சூடுபிடிக்கும் கொலு பொம்மை விற்பனை….!

கழிவுநீரால் நிரம்பி வழியும் சாலைகள் : சொந்த வீடுகளை விட்டு வெளியேறும் மக்களின் அவலம்!

தவெகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies