நடிகை அனுஷ்கா ஷெட்டியின் 50-வது படம்!
Mar 15, 2026, 03:57 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நடிகை அனுஷ்கா ஷெட்டியின் 50-வது படம்!

Murugesan M by Murugesan M
Feb 8, 2024, 06:28 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழ், தெலுங்கு படங்களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்த அனுஷ்கா ஷெட்டியின் அடுத்த படத்தின் அறிவிப்பு வந்துள்ளது.

தமிழ், தெலுங்கு படங்களில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்தவர் தான் நடிகை அனுஷ்கா ஷெட்டி.

இவர் சைஸ் ஜீரோ படத்திற்கு உடல் எடையை கூட்டினார். அப்படம் முடிவடைந்த பின்னர் இவரால் பழைய உடல் எடைக்கு திரும்ப முடியவில்லை.

ஆகிய சமீபகாலமாக இவர் குறிப்பிட்ட சில படங்களில் மட்டுமே நடித்து வருகிறார். இந்த நிலையில் அனுஷ்காவின் 50வது படத்தை குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, தெலுங்கு இயக்குனர் கிரிஷ் இயக்கத்தில் அனுஷ்கா தனது 50-வது படத்தில் நடிக்கவுள்ளார். இது கதாநாயகியை மையப்படுத்தி உருவாகும் திரைப்படம்.

இதனை யு.வி. கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றனர் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே அனுஷ்கா – கிரிஷ் கூட்டணியில் வேதம் அதாவது தமிழில் வானம் படத்தில் இணைந்து பணியாற்றி உள்ளனர்.

Tags: cinema newsActress Anushka Shetty's 50th film!
ShareTweetSendShare
Previous Post

போர் நிறுத்த ஒப்பந்தம்: ஹமாஸ் தீவிரவாதிகளின் கோரிக்கையை நிராகரித்த இஸ்ரேல்!

Next Post

சென்னை அருகே மயங்கி விழுந்த தொழிலாளர்கள் – பரபரப்பு!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies