துபாயில் அமைகிறது பிரம்மாண்ட பாரத் மார்ட் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!
Mar 15, 2026, 12:27 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துபாயில் அமைகிறது பிரம்மாண்ட பாரத் மார்ட் : அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 01:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் செய்யும் விதமாக துபாயில் பாரத் மார்ட் என்ற பெயரில் பிரமாண்ட வேர் ஹவுசை இந்தியா அமைக்கிறது.

பாரத் மார்ட் என்பது வேர் ஹவுசிங் வசதிகளை அளிக்கிறது. இந்திய நிறுவனங்கள் துபாயில் வர்த்தகம் செய்ய விரும்பினால் இந்த வேர் ஹவுசிங் வசதியை பயன்படுத்தி  கொள்ளலாம்.ஏற்றுமதியாளர்கள் தங்கள் தயாரிப்புகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்த ‘பாரத் மார்ட்’ ஒரு தளமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

100,000 சதுர மீட்டர் பரப்பளவைக் கொண்ட இந்த வேர் ஹஸ் துபாயின் ஜெபல் அலி   மண்டலத்தில் அமைக்கப்படவுள்ளது. இது சில்லறை ஷோரூம்கள், கிடங்குகள், அலுவலகங்கள் மற்றும் பிற வசதிகளைக் கொண்டிருக்கும். இந்த மால் வரும் 2025ஆம் ஆண்டு முதல் முழுமையாக செயல்படும் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே குடையின் கீழ் இந்திய தயாரிப்புகள் பலவற்றை வாங்க முடியும் என்பது கூடுதல் சிறப்பு.

இதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடைபெற்றது.  பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துணைத் தலைவர் முகமது பின் ரஷித் அல் மக்தூம்வும் அடிக்கல் நாட்டினர்.

சீன அரசு தங்கள் நாட்டில் தயாரிக்கப்படும் பொருட்களை வெளிநாடுகளில் கிடைக்கச் செய்யும் வகையில் ட்ராகன் மார்ட் (Dragon Mart) என்ற வசதியை அறிமுகம் செய்தது. துபாயில் சீனாவின் ட்ராகன் மார்ட் உள்ள நிலையில் இந்தியா தற்போது பாரத் மார்ட்டிற்கு அடிக்கல் நாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: PM ModichinadubaiUnited Arab Emirates'Bharat Mart''Dragon Mart'.
ShareTweetSendShare
Previous Post

‘இன்சாட் -3டிஎஸ்’ செயற்கோள் விண்ணில் பாய தயார் நிலையில் உள்ளது!

Next Post

ஆனந்த கண்ணீரில் இந்த அணியின் அறிமுக வீரர் : நெகிழ்ச்சியான தருணம்!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies