அமெரிக்க பேரணியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, 22 பேர் காயம்!
Mar 15, 2026, 07:50 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அமெரிக்க பேரணியில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பலி, 22 பேர் காயம்!

Murugesan M by Murugesan M
Feb 15, 2024, 02:48 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் பேரணியின் போது, நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், 22 பேர் காயமடைந்தனர்.

அமெரிக்காவைப் பொறுத்தவரை, துப்பாக்கிக் கலாச்சாரம் என்பது சர்வ சாதாரணமாக இருந்து வருகிறது. இதனால், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள், ரயில் நிலையங்கள் உட்பட பல்வேறு இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அடிக்கடி அரங்கேறி வருகின்றன. குறிப்பாக, சமீப காலமாக துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அதிகரித்து உள்ளது.

இந்நிலையில், அமெரிக்காவின் கன்சாஸ் சிட்டியில் பேரணியின் போது,  நடந்த துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். சமீபத்தில்  நடந்த ரக்பி விளையாட்டுக்கான சூப்பர் பவுல் சாம்பியன்ஸ் ஆட்டத்தில், கன்சாஸ் சிட்டி அணி வெற்றி பெற்றது. இதனைக் கொண்டாடும் வகையில், கன்சாஸ் நகரில் உள்ள தெருக்களில் ரசிகர்கள் பேரணியாக சென்றனர்.

ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பேரணியாக சென்று கொண்டிருந்தபோது, திடீரென கூட்டத்தில் துப்பாக்கி சூடு நடந்தது. இதனால், பேரணியாக சென்ற ரசிகர்கள் அலறி அடித்து கொண்டு ஓடினர்.

இந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும், காயமடைந்த 22 பேர் காயமடைந்தனர். போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர். இதில், சிலருடைய நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: americaKansas shootoutUS ShootingSuper Bowl
ShareTweetSendShare
Previous Post

ரூ .390 கோடியாக உயர்த்தப்பட்ட டெல்லி மெட்ரோ ரயில் பட்ஜெட்!

Next Post

தமிழகத்தில் அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை!

Related News

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

மத்திய விமான போக்குவரத்து அமைச்சருக்கு பாரம்பரிய வரவேற்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies