சர்பராஸ் கானிடன் தனது வருத்தத்தை தெரிவித்த ஜடேஜா!
Sep 8, 2025, 03:00 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

சர்பராஸ் கானிடன் தனது வருத்தத்தை தெரிவித்த ஜடேஜா!

Web Desk by Web Desk
Feb 16, 2024, 02:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்தியா – இங்கிலாந்து மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரர் சர்பராஸ் கானிடன் ஜடேஜா தனது வருத்தத்தை தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.

அதைத் தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் இந்தியா வெற்றி பெற்றது. இந்த இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளதால் தற்போது இந்த போட்டி டை-யில் உள்ளது.

இதைத் தொடர்ந்து இன்று மூன்றாவது போட்டி சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். அதன்படி இந்தியா முதலில் பேட்டிங் செய்தது.

இதில் முதல் நாள் முடிவில் இந்தியா 5 விக்கெட்கள் இழப்பிற்கு 326 ரன்களை எடுத்துள்ளது. இந்த போட்டியில் அறிமுக வீரராக சர்பராஸ் கான் களமிறங்கினார்.

இவர் இந்த போட்டியில் 9 பௌண்டரீஸ் 1 சிக்சர் என மொத்தமாக 66 பந்துகளில் 69 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்த டெஸ்ட் போட்டியில் 93 ஸ்ட்ரைக் ரேட் உடன் இருக்கிறார்.

இந்தப் போட்டியில் சர்பராஸ் கான் வெறும் 48 பந்துகளில் சதமடித்த அவர் 9 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்சருடன் 62 (66) ரன்கள் எடுத்து நன்கு செட்டிலானார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ரவீந்திர ஜடேஜா 99 ரன்களில் இருந்தார்.

அந்த நேரத்தில் 82 வது ஓவரின் 5வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா அருகிலேயே அடித்து விட்டு சிங்கிள் எடுப்பதற்காக கீரிசை சில அடிகள் வெளியே வந்தார்.

அப்போது ஜடேஜாவின் 100 ரன்னை முழுமையாக்கி சதத்தை தொட வைக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் சர்பராஸ் கான் எதிர்புறமிருந்து சிங்கிள் எடுக்க வெளியே வந்தார். ஆனால் அதற்குள் இங்கிலாந்து பீல்டர் பந்தை எடுத்ததை பார்த்த ஜடேஜா மீண்டும் கிரீசுக்கு சென்றார்.

அப்போது அந்த பந்து ஸ்டம்ப் மீது பட்டு சர்பராஸ் ஆட்டமிழந்தார். இதற்கு ஜடேஜா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜடேஜா பதிவிட்டுருப்பதாவது, ” சர்பராஸ்காக வருந்துகிறேன். இது என்னுடைய தவறு. நான்றாக விளையாடுனீர்கள்” என்று பதிவிட்டுள்ளார்.

சர்பராஸ் ஆட்டமிழந்த போது ரசிகர்கள் அனைவரும் இதற்க்கு ஜடேஜா காரணம் என்பது போல் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வந்தனர். இந்நிலையில் ஜடேஜா தற்போது இப்படி பதிவிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags: indian cricket playerindia vs england
ShareTweetSendShare
Previous Post

இந்தியா – இங்கிலாந்து டெஸ்ட் : இந்தியா 445 ரன்கள் குவிப்பு!

Next Post

இந்திய அணிக்கு 5 ரன்கள் பெனால்டி : எதற்காக?

Related News

தூத்துக்குடி அருகே போலீசாரின் சிறப்பு கவனிப்புக்கு பிறகு மன்னிப்பு கேட்டு வீடியோ வெளியிட்ட ரவுடி!

ஆஸ்திரேலியாவில் குடும்பத்தினரை கொலை செய்த பெண்ணுக்கு 33 ஆண்டுகள் சிறை தண்டனை!

தெலுங்கானா : வெள்ளத்தில் சிக்கியிருந்த பேருந்தில் இருந்து பயணிகள் பத்திரமாக மீட்பு

பிரான்ஸ் : நிலச்சரிவால் திகைத்த மக்கள் – வீடியோ வைரல்!

திருவண்ணாமலை : ஆவணி மாத பௌர்ணமியையொட்டி பக்தர்கள் கிரிவலம்!

“குட் பேட் அக்லி” திரைப்படத்தில் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை – சென்னை உயர் நீதிமன்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பீகார் : காங்., எம்.பியை தோளில் சுமந்த விவசாயிகள் – விவசாயிகளை காங்கிரஸ் அவமதித்து விட்டதாக பாஜக கண்டனம்!

குறைந்த யமுனை நீர்மட்டம் – சீராகும் டெல்லியின் நிலைமை!

ஜிஎஸ்டி வரிக்குறைப்புக்கு தமிழக அரசும், திமுக கூட்டணி கட்சிகளும் நன்றி தெரிவிக்கவில்லை : தமிழிசை செளந்தரராஜன்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் – சாம்பியன் பட்டம் வென்றார் சபலென்கா!

உத்தரகாசி பகுதியில் மீண்டும் மேகவெடிப்பு!

வெளிநாடு பயணங்களை நிறைவு செய்து சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்!

தருமபுரி : பட்டா மாறுதலை ரத்து செய்ய கோரி பொதுமக்கள் காவல் நிலையம் முற்றுகை!

மதிமுகவில் இருந்து மல்லை சத்யா நீக்கம் – வைகோ நடவடிக்கை

கேடுகெட்ட ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் : அண்ணாமலை

பஞ்சாபில் கனமழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 23 மாவட்டங்கள்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies