கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கும் மீனவர்கள்!
Nov 12, 2025, 01:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கச்சத்தீவு திருவிழாவை புறக்கணிக்கும் மீனவர்கள்!

Web Desk by Web Desk
Feb 17, 2024, 01:25 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கச்சத்தீவு திருவிழாவை மீனவர்கள் புறக்கணிக்கப் போவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் மீனவர்களுக்குச் சிறை தண்டனை வழங்குவதைக் கண்டித்து நாளை முதல் தமிழக மீனவர்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.

நாளை முதல் மீனவர்கள் தங்களது படகுகளில் கருப்பு கொடி கட்டி காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தைத் தொடங்க உள்ளனர்.

வரும் 20 -ம் தேதி மீன்வளத்துறை அலுவலகத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணி செல்லவும் மீனவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

மூன்று நாட்கள் பேரணியாகச் சென்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிடப் போவதாக மீனவர்கள் அறிவித்துள்ளனர்.

Tags: Fishermen who ignore the festival of Kachathivu!
ShareTweetSendShare
Previous Post

இங்கிலாந்து அணி 319 ரன்கள் குவிப்பு : இந்தியா 126 ரன்கள் முன்னிலை!

Next Post

குழந்தை கடத்தல்: சென்னையில் பரபரப்பு! – காவல் துறை எச்சரிக்கை!

Related News

தீபாவளி பண்டிகையின் போதே தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் திட்டம்!

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் மர்ம மரணம் – சிபிசிஐடி போலீசாருக்கு உயர்நீதிமன்ற உத்தரவு!

பீகாரில் வெற்றி கொண்டாட்டங்களுக்கு தயாரான பாஜகவினர்!

ஐபிஎஸ் அதிகாரிமீதான புகாரில் உதவி ஆய்வாளர் எவ்வாறு வழக்குப்பதிவு செய்தார் – உயர்நீதிமன்றம் கேள்வி!

ராஜபாளையம் அருகே கோயில் காவலாளிகளை கொன்றுவிட்டு உண்டியலை கொள்ளையடித்த இளைஞர் சுட்டு பிடிப்பு!

தீபாவளி பண்டிகையின் போது தாக்குதல் நடத்த பயங்கரவாதிகள் சதித்திட்டம் தீட்டிய முயற்சி தோல்வி! – என்ஐஏ விசாரணையில் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

வெளியான மிடில் கிளாஸ் திரைப்படத்தின் டிரைலர்!

டெல்லி கார் வெடிப்பு சம்பவம் : மேலும் ஒருவர் கைது!

அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கத்தை நீக்குவதற்கான மசோதா செனட் சபையில் நிறைவேற்றம்!

அனுராக் காஷ்யப் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் அறிவிப்பு!

புனாட்சங்சு-II நீர்மின் திட்டத்தை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி!

மகாராஷ்டிரா : ஊருக்குள் புகுந்து போக்கு காட்டிய சிறுத்தையால் மக்கள் அச்சம்!

இந்தியாவில் மீண்டும் விடுதலை புலிகள் அமைப்பின் செயல்பாடு? – என்ஐஏ சொல்வது என்ன?

காந்தி கிராமம் கிராமிய பல்கலைக்கழகத்தில் உட்கட்டமைப்பை மேம்படுத்த வேண்டும் – துணைவேந்தர் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய ABVP மாணவர் அணி!

சென்னையில் கடந்த 22 மாதங்களில் 184 படுகொலை வழக்குகள் பதிவு – மாநகர காவல் ஆணையர் அருண் தகவல்!

சிறுகுடி மந்தை முத்தாலம்மன் கோயிலை கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும் – ராம.சீனிவாசன் வலியுறுத்தல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies