டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!
Aug 10, 2025, 03:28 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து!

Web Desk by Web Desk
Feb 17, 2024, 07:18 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

டெல்லியில் உள்ள படேல் நகர் – தயாபஸ்தி வழித்தடத்தில், ஜாகிரா மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்த சரக்கு ரயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.

டெல்லியில் உள்ள படேல் நகர் – தயாபஸ்தி வழித்தடத்தில், சரக்கு ரயில் தடம் புரண்டது. ஜாகிரா மேம்பாலம் அருகே வந்து கொண்டிருந்தபோது ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

இதுகுறித்து அப்பகுதியில் இருந்தவர்கள் ரயில்வே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில் விரைந்து வந்த ரயில்வே போலீசார், ரயில்வே ஊழியர்களின் உதவியுடன் தடம் புரண்ட ரயில் பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

சரக்கு ரயில் என்பதால், உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  ரயில் விபத்துக்குள்ளான பகுதியில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒரு சில ரயில்கள் வேறு பாதையில் இயக்கப்படுகிறது. அந்த பகுதியில் சில ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகிறது.

Tags: New Delhigoods-trainpatel nagar-zakhiratrain accident
ShareTweetSendShare
Previous Post

திடீர் டெல்லி பயணம் : பாஜகவில் இணைகிறாரா கமல்நாத்?

Next Post

இஸ்ரோவுக்கு வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை!

Related News

இந்தியாவுக்கு 50 % வரிவிதிப்பு : சொந்த நாட்டில் எதிர்ப்பை சந்திக்கும் ட்ரம்ப்!

முடிவுக்கு வருமா உக்ரைன் போர்? : புதினை சந்திக்கும் ட்ரம்ப் உற்றுப் பார்க்கும் உலகம்!

இந்தியா அதிகம் வர்த்தகம் செய்யும் நாடுகள் எவை?

இந்தியா மீதான 50% வரி விதிப்பு : ட்ரம்பின் ஈகோ-தான் காரணமா?

அஞ்சி நடுங்கும் சீனா : இந்தியாவுடன் பிலிப்பைன்ஸ் கை கோர்ப்பது ஏன்?

ஓய்வு பெறும் Cheetah ரக ஹெலிகாப்டர்கள் : 200 நவீன இலகுரக ஹெலிகாப்டர்களை வாங்க இந்திய ராணுவம் டெண்டர்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க வரி விதிப்பை தவிடுபொடியாக்க திட்டம் ரெடி : பதிலடி கொடுக்க வருகிறது பிராண்ட் இந்தியா!

ட்விட்டரில் வம்பிழுத்த எலான் மஸ்க் : நட்பார்ந்த முறையில் பதிலளித்த சத்ய நாதெல்லா!

தமிழக அரசின் கட்டுப்பாடுகள் : வேதனையில் விநாயகர் சிலை தொழிலாளர்கள்!

களைகட்டும் கிருஷ்ண ஜெயந்தி : பலவிதமான வடிவங்களில் விற்பனையாகும் சிலைகள்!

தூர் வாராததால் துயரம் : செல்லூர் கண்மாயில் கலக்கும் கழிவுநீர்!

காற்றில் பறந்த அரசு உத்தரவு : பெயர் பலகைகளில் தமிழை காணவில்லை என புகார்!

6 பாக். விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன : விமானப்படை தளபதி ஏ.பி. சிங்

மருத்துவ மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டு ஓராண்டு நிறைவு : ‘நபன்னா அபிஜன்’ என்ற பெயரில் பேரணி!

கோயில்களை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக, பாஜக, இந்து முன்னணியினர் ஆர்ப்பாட்டம்!

லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட ‘சிறை’ படத்தின் பர்ஸ்ட் லுக்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies