இந்திய விமானப்படையில்  உயர்திறன் ரேடார்கள் ரூ.13,000 கோடி மதிப்பில் வாங்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல்!
Mar 15, 2026, 02:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய விமானப்படையில்  உயர்திறன் ரேடார்கள் ரூ.13,000 கோடி மதிப்பில் வாங்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

Murugesan M by Murugesan M
Feb 23, 2024, 06:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இந்திய விமானப்படையில்  உயர்திறன் ரேடார்கள் ரூ.13,000 கோடி மதிப்பில் வாங்க  மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

இந்தியா தனது வடக்கு மற்றும் மேற்கு எதிரிகளுடன் தனது எல்லைகள் முழுவதும் அதன் ரேடார் திறனை வலுப்படுத்த திட்டமிட்டுள்ள நேரத்தில் ரேடார் திட்டம் வாங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்திய விமானப்படையின் திறனை மேம்படுத்தவும், அதன் முக்கிய சொத்துக்களை பாதுகாக்கவும், சீனா மற்றும் பாகிஸ்தானில் உள்ள விமான நடவடிக்கைகளை கண்காணிக்கவும், புதிய உயர் திறன் ரேடார்களை இந்திய உற்பத்தியாளர் லார்சன் மற்றும் டூப்ரோவின் ஆயுத அமைப்புகளில் வாங்குவதற்கு சுமார் 13,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தங்களை பாதுகாப்புக்கான அமைச்சரவை குழு அனுமதித்துள்ளது.

சுமார் ரூ. 6,000 கோடி மதிப்பிலான திட்டத்தின் கீழ் புதிய ரேடார்கள் இந்திய விமானப்படைக்கு CCS ஆல் அனுமதி வழங்கப்பட்டுள்ளன, சீனா மற்றும் பாகிஸ்தானுடனான இரு எல்லைகளிலும் தற்போதுள்ள ரேடார்களின் தொடர்பை மாற்றியமைத்து அதிகரிக்க முடியும் என உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது ட்ரோன்கள் மற்றும் விமானங்களின் தாக்குதலில் முக்கிய பகுதிகளைப் பாதுகாக்க  சுமார் ரூ.7,000 கோடி மதிப்பில் நவீன ரேடார்கள் வாங்க இந்திய விமானப்படை முடிவெடித்துள்ளது.

Tags: IAF projects for high-power radars
ShareTweetSendShare
Previous Post

விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க பிரதமர் தொடர் நடவடிக்கை ; நிர்மலா சீதாராமன்

Next Post

பி.சி.சி.ஐ மத்திய ஒப்பந்தங்களில் இருந்து இரு இளம் வீரர்கள் நீக்கம் : காரணம் என்ன?

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies