டெல்லியில் ஊதா திருவிழா: குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்!
Jul 23, 2025, 08:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டெல்லியில் ஊதா திருவிழா: குடியரசுத் தலைவர் தொடங்கி வைக்கிறார்!

Web Desk by Web Desk
Feb 25, 2024, 04:23 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு அதிகாரமளித்தல் துறை சார்பில், பிப்.26-ல் குடியரசுத் தலைவர் மாளிகையில் அமிர்த உத்யானில் நடத்தப்பட உள்ள ‘ஊதா விழாவை’ குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு தொடங்கி வைக்கிறார்.

ஜனவரி 8 முதல் 13 வரை கோவாவில் நடைபெற்ற ‘சர்வதேச ஊதா நிற விழா 2024’ வெற்றியைத் தொடர்ந்து, இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் அமைச்சர், இணையமைச்சர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் துறை செயலாளர் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள், தங்கள் பாதுகாவலர்களுடன் இந்தக் கம்பீரமான நிகழ்வில் கூடுவார்கள். பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா உடல்  ஊனமுற்றோருக்கான தேசிய நிறுவனம் இந்த விழாவின் ஒருங்கிணைப்பு நிறுவனமாகச் செயல்படுகிறது.

மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் துறையில் பணிபுரியும் நிறுவனங்களின் முழுமையான அம்சங்களை உள்ளடக்கியதாக ஊதா திருவிழாவில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
மாற்றுத்திறனாளிகள் குறைபாடுகளை அறிந்து கொள்ளுங்கள், ஊதா கஃபே, ஊதா  கலைடாஸ்கோப், ஊதா நேரடி அனுபவ மண்டலம், ஊதா விளையாட்டு போன்ற  அனுபவங்களைக் கொண்டதாக ஊதா திருவிழா இருக்கும்.

விழாக்களுக்கு அப்பால், பார்வையாளர்கள் குடியரசுத் தலைவர் மாளிகையின்  அருங்காட்சியகத்தைப் பார்வையிட அழைக்கப்படுகிறார்கள். இந்த விழா ஒவ்வொருவரும் தங்கள் யோசனைகளையும் நுண்ணறிவுகளையும் வெளிப்படுத்துவதற்கான ஒரு தளமாகும்.

இது மிகவும் உள்ளடக்கிய மற்றும் அணுகக்கூடிய சமூகத்தை உருவாக்குகிறது. பல்வேறு குறைபாடுகள் மற்றும் அவை மக்களின் வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், உடல் குறைபாடுகளைச் சுற்றியுள்ள தவறான கருத்துகள், பாரபட்சங்கள், புறக்கணிப்புகள் ஆகியவற்றிற்கு சவால் விடுவதும், மாற்றுத் திறனாளிகளைப் புரிந்து, ஏற்றுக்கொண்டு, சமுதாயத்தில் சேர்த்துக் கொள்வதும் இவ்விழாவின் நோக்கமாகும்.

Tags: president of india‘Purple Fest’Amrit UdyaanRashtrapati Bhawan
ShareTweetSendShare
Previous Post

கோயம்புத்தூர்-பெங்களூரு உதய் இரயில் – புதிய அறிவிப்பு!

Next Post

சுதர்சன் பாலத்தை மோடி கட்ட வேண்டும் என்பதை பகவான் கிருஷ்ணர் முடிவு செய்தார்- பிரதமர் நெகிழ்ச்சி!

Related News

இந்திய ராணுவத்திற்கு புது வரவு : அடித்து நொறுக்கும் அப்பாச்சி ஹெலிகாப்டர்!

கொரோனா பணியில் உயிரிழப்பு : மருத்துவர் குடும்பத்தை கைவிட்ட தமிழக அரசு!

சினிமாவை விஞ்சிய கொலை – 10 ஆண்டு ரிவென்ஞ்ச் – பழிதீர்த்த இளைஞர்!

TNPSC குரூப் 4 : தமிழ் பாடத்துக்கான தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் – அண்ணாமலை வலியுறுத்தல்!

தமிழகத்தில் ஆன்மிக சிந்தனையை முடக்கிவிடலாம் என்று திமுக நினைக்கிறதா? : நயினார் நாகேந்திரன் கேள்வி!

பாரதிய அஞ்சல் ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்!

Load More

அண்மைச் செய்திகள்

எம்பி ராபர்ட் புரூஸ் வெற்றி : ஆவணங்களைத் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்திலிருந்து இளையராஜா பாடலை நீக்க மாட்டேன் : வனிதா விஜயகுமார்

கன்வர் யாத்திரையின் இறுதி நாளில் புனித நீராடிய பக்தர்கள்!

தாமிரபரணி ஆற்றில் உயிரிழந்த 17 பேருக்கு நினைவுத்தூண் அமைக்கக்கோரி சட்டசபையில் குரல் எழுப்புவேன் : எம். ஆர். காந்தி

கீவ் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல் – 2 பேர் உயிரிழப்பு!

ஜம்மு-காஷ்மீர் : பள்ளத்தாக்கில் ஜேசிபி விழுந்து விபத்து – 3 பேர் உயிரிழப்பு!

அஜித்குமார் கொலை வழக்கு : மடப்புரம் கோயில் பணியாளர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை!

திருப்பதியில் போதை ஊசி செலுத்திக் கொண்டிருந்த இளைஞர்கள் பிடிபட்டனர்!

மகளிர் உரிமைத் தொகை வரவில்லை – அதிகாரிகளுடன் பெண்மணி வாக்குவாதம்!

திருப்பதி திருமலையில் அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் கூடிய புதிய ஆய்வகம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies