குறைந்தது இரயில் கட்டணம் - பொது மக்கள் மகிழ்ச்சி!
Mar 15, 2026, 10:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

குறைந்தது இரயில் கட்டணம் – பொது மக்கள் மகிழ்ச்சி!

Murugesan M by Murugesan M
Feb 27, 2024, 01:11 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

நாடு முழுவதும் இரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதால், பொது மக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு நாடு முழுவதும் கொடிய கொரோனா பரவல் ஏற்பட்டது. இதனால், அப்போது சாதாரண பயணிகள் இரயில் எக்ஸ்பிரஸ் இரயில்களாக மாற்றப்பட்டது. மேலும், கட்டணம் சிறிது உயர்த்தப்பட்டது. அதாவது, கடந்த 4 ஆண்டுகளாக சாதாரண இரயிலில் பயணித்தாலும் எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கான கட்டணம் வசூலிக்கப்பட்டது.

இந்த நிலையில், நாடு முழுவதும் இரயில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது. அதாவது, பூஜ்ஜியத்தில் தொடங்கும் எண்களை கொண்ட இரயில்களில், 200 கிலோ மீட்டருக்கு குறைவான தூரத்திற்கு இயக்கப்படும் இரயில்களில் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த கட்டண குறைப்பு உடனடியாக அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் பயணிகள் இரயில் கட்டணம் பாதியாக குறைந்துள்ளது. இதனால், இரயில் பயணம் மேற்கொள்பவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags: Indian RailwayLowest rail fare - public delight!
ShareTweetSendShare
Previous Post

இந்திய தூதரகங்களுக்கு மிரட்டல் : வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம்!!

Next Post

போதை பொருள் கடத்தல் : ஜாபர் சாதிக் வீட்டில் நோட்டீஸ் ஒட்டி சென்ற போலீசார்!!

Related News

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி கொடூரம்.. அமைச்சர் கீதா ஜீவன், கனிமொழி எம்பி ராஜினாமா செய்ய வேண்டும் – பாஜக மாநில துணை தலைவர் வலியுறுத்தல்

தூத்துக்குடியில் மாணவிக்கு நேர்ந்த கொடூரம் – 4 நாட்களாகியும் குற்றவாளிகளை கைது செய்ய முடியாமல் திணறும் போலீசார்..பொதுமக்கள் சாலைமறியல்!

மதுரை விமான நிலையத்தில் புதிய வான் கட்டுப்பாட்டு கட்டிடத்தை திறந்து வைத்த மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு!

AI தொழில்நுட்பத்தை பயன்படுத்தி எதிர்க்கட்சிகள் பொய் பிரச்சாரம் செய்கிறது – மத்திய அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் குற்றச்சாட்டு

ஷில்லாங் – சில்சார் இடையே அதிவேக 4 வழித்திட்டத்திற்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்!

சண்முக நதி கரையோரம் மலைபோல் தேங்கும் குப்பைகளால் சுகாதார சீர்கேடு!

மலைக்கோயிலில் இந்து முன்னணி சார்பில் தூய்மை பணிகள்!

தூத்துக்குடி கொடூரம் -அதிமுக சார்பில் நீதி வேண்டி வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம்

காதணி விழாவுக்கு ரூ.15 லட்சம் மதிப்பில் அத்தை சீர்வரிசை!

ஆண்டிபட்டி அருகே முற்றிலும் இல்லாமல் போன வைகை அணையின் நீர்வரத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies