வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் - வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்!
Oct 29, 2025, 02:33 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வருவாய்த்துறை அலுவலர்கள் போராட்டம் – வெறிச்சோடிய அரசு அலுவலகங்கள்!

Web Desk by Web Desk
Feb 27, 2024, 03:38 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பழைய ஓய்வூதிய திட்டம் மற்றும் தமிழக அரசு துறைகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை தமிழக அரசு கண்டுகொள்ளவில்லை.

இதனால், தமிழகம் முழுவதும் வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக அறிவித்தனர். அதன்பேரில், வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் இன்று முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் நடைபெற்று வரும் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் காரணமாக, பெரும்பாலான அரசு அலுவலகங்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

315 தாலுகா அலுவலகங்களில் பணியாற்றக்கூடிய தாசில்தார்கள், துணை தாசில்தார்கள், வருவாய் அலுவலர்கள் என மொத்தம் 14,000 பேர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அரசு ஊழியர்கள் போராட்டம் காரணாக, பல்வேறு அரசு அலுவலகங்களில் சான்றிதழ்கள் வழங்கும் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

Tags: Revenue officers strike - deserted government offices!
ShareTweetSendShare
Previous Post

தமிழக துறைமுகங்களின் மேம்பாட்டுக்கு மத்திய அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது! – மத்திய அமைச்சர் சர்பானந்த சோனாவால்

Next Post

கந்துவட்டி கும்பல் அராஜகம் – பிரபல மருத்துவக் கல்லூரி ஊழியர் உயிரிழப்பு!

Related News

தமிழகப் பள்ளிகளில் மாணவர்களின் இடைநிற்றல் விகிதம் கடுமையாக உயர்வு – மத்திய கல்வி அமைச்சகம்!

பயணிகள் ஜெட் விமானம் : இந்தியா – ரஷ்யா ஒப்பந்தம்!

இங்கிலாந்து : ஆயிரம் கிலோவுக்கு அதிகமான எடை கொண்ட பூசணிக்காய் – கின்னஸ் உலக சாதனை படைத்த விவசாயிகள்!

வேலைவாய்ப்பு மோசடி – தமிழக காவல் துறைக்கு அமலாக்கத்துறை கடிதம்!

பாகிஸ்தானின் தாக்குதலால் எங்களிடம் எதுவும் மிச்சமில்லை – ஆப்கானிஸ்தான் அகதிகள் வேதனை!

தாம்பரம் – வேளச்சேரி பிரதான சாலையில் மழைநீர் – வாகன ஓட்டிகள் சிரமம்!

Load More

அண்மைச் செய்திகள்

8-வது முறையாக கேமரூனின் அதிபரான பால் பியா!

ரஃபேலில் பறந்த குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு!

துருக்கி பேச்சுவார்த்தை தோல்வி : பாக்.,- ஆப்கான் இடையே முழு அளவிலான போர்?

32 நாட்களாக நெல் மூட்டைகளுடன் காத்திருக்கும் விவசாயிகள்!

அமெரிக்கா : காவலரை சுட்டு கொன்று விட்டு தப்ப முயன்ற நபர் கைது!

தமிழகத்தில் 5.13% விவசாயிகளுக்கு சிறுநீரக செயல்திறன் பாதிப்பு!

நார்வே : இயற்கை அழகோடு இணைந்த மிதக்கும் உயர் ரக உணவகம்!

நகராட்சி நிர்வாக துறையில் தகுதியற்றவர்களை பணியில் அமர்த்தி ₹888 கோடி மோசடி – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

காசா : இஸ்ரேல் வான்வழி தாக்குதல் – 33 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் அரசுப் பணி வழங்கியதில் மாபெரும் ஊழல் – அண்ணாமலை கண்டனம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies