அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் மத்திய செயலாக்க குழு கூட்டம்!
Mar 15, 2026, 12:30 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் மத்திய செயலாக்க குழு கூட்டம்!

Murugesan M by Murugesan M
Feb 28, 2024, 05:51 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் மத்திய செயலாக்க குழு கூட்டம் புதுச்சேரியில் உள்ள விவேகானந்தா சி.பி.எஸ்.சி பள்ளியில் நடைபெற்றது.

அப்போது, நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, இளம் வாக்காளர்களுக்காக வாக்களிப்பதின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பரப்புரையை நாடு முழுவதும் தீவிரப்படுத்த வேண்டும் என்றும்,

நாடு முழுவதும் உள்ள கல்வி நிலையங்களில் வித்யார்த்தி பரிஷத் கல்வியின் முக்கியத்துவம் பற்றிய பரப்புரைகள் எவ்வாறு செய்யப்பட வேண்டும் என்றும், கல்வித்துறையில் ஆக்கப்பூர்வமான மாற்றங்களைக் கொண்டுவர என்ன செய்ய வேண்டும் என்றும், அதற்காக நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது.

அப்போது, கூட்டத்தில் பேசிய, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் தேசிய தலைவர் டாக்டர் ராஜ்ஸரன் ஸாஹி, கல்வித்துறையில் மாணவர்களின் நலன் சார்ந்த முன்னேற்றத்தை முன்னெடுக்க வேண்டும் என்றும், அதற்காக அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் நாடு முழுவதும் தீவிர பரப்புரை செய்யும் என்றார்.

இதனைத்தொடர்ந்து பேசிய, அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத்தின் தேசிய பொதுச் செயலாளர் டாக்டர். யாக்யவல்க்ய சுக்லா, மத்திய செயலாக்க குழு கூட்டத்தில் கடந்த வருடம் நடைபெற்ற திட்டங்கள் மற்றும் வரக்கூடிய ஆண்டுகளில் செய்ய உள்ள செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டுள்ளது. வரும் மக்களவைத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளின் முக்கியத்துவத்தை உணர்த்திடும் வகையில் நாடு முழுவதும் விழிப்புணர்வு பரப்புரை செய்யப்பட உள்ளது என்றார்.

மேலும், மேற்கு வங்க மாநிலத்தில் பெண்களுக்கு எதிராகச் சந்தேஷ்காளியில் நடைபெற்ற வன்முறை சம்பவத்தைக் கண்டித்தும், குற்றவாளிகளைக் காப்பாற்ற முயற்சிக்கும் மேற்கு வங்க அரசாங்கத்தை கண்டிப்பது உள்ளிட்ட முக்கியத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags: abvpAkhil Bharatiya Vidyarthi Parishad Central Implementation Committee Meeting!
ShareTweetSendShare
Previous Post

குலசேகரப்பட்டினத்தில் இருந்து ஏவப்பட்ட ரோகிணி சவுண்டிங் ராக்கெட்!

Next Post

ஆழ்கடலில் சங்கு எடுக்கத் தடை – உயர்நீதி மன்றம் உத்தரவு!

Related News

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

கேரள மாநிலம் கருநாகப்பள்ளியில் பிரபல ரவுடி கும்பல் தலைவன் பட்டப்பகலில் வெட்டிக்கொலை!

சமையல் எரிவாயு குறித்த அச்சம் வேண்டாம் – மத்திய அரசு

திமுக மாணவரணி செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜீவ்காந்தி திடீர் விடுவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies