WPL : முதல் வெற்றியை பதிவு செய்தது உ.பி. வாரியர்ஸ் !
Aug 21, 2025, 02:14 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

WPL : முதல் வெற்றியை பதிவு செய்தது உ.பி. வாரியர்ஸ் !

Web Desk by Web Desk
Feb 29, 2024, 10:58 am IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மகளிர் பிரீமியர் லீக் தொடரில் நேற்றையப் போட்டியில் உ.பி. வாரியர்ஸ் அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்தது.

இந்தியாவில் பெண்களுக்கான மகளிர் பிரீமியர் லீக் ( WPL ) நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் மும்பை இந்தியன்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ், உ.பி. வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 5 அணிகள் பங்கேற்றுள்ளன.

இந்த தொடரில் ஆறாவது போட்டி நேற்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. இதில் மும்பை இந்தியன்ஸ் – உ.பி. வாரியர்ஸ் அணிகள் விளையாடின.

டாஸ் வென்ற உ.பி. அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு 161 ரன்களை எடுத்தது. மும்பை அணியில்  அதிகபட்சமாக ஹேலி மேத்யூஸ் 55 ரன்களை எடுத்தார். யாஸ்திகா 26 ரன்களும், அமெலியா கெர் 23 ரன்களும் எடுத்தனர்.

உ.பி. வாரியர்ஸ் அணியில் உள்ள அஞ்சலி, தீப்தி சர்மா, ராஜேஸ்வரி, கிரேஸ், சோஃபி ஆகியோர் தலா 1 விக்கெட்டை வீழ்த்தினர்.

162 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் உ.பி. அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கிய அலிசா ஹீலி 33 ரன்களும், கிரண் நவ்கிரே 57 ரன்களை அடித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்ய கிரேஸ் ஹாரிஸ் 38 ரன்களும், தீப்தி சர்மா 27 ரன்களும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதனால் உ.பி. அணி 17  ஓவரில் 3 விக்கெட்கள் இழப்பிற்கு 163 ரன்களை எடுத்து தங்களின் முதல் வெற்றியை பதிவு செய்தது.

மும்பை  அணியில் இஸ்ஸி வோங் 2 விக்கெட்களையும், அமெலியா கெர் 1 விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் உ.பி. அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  ஆட்டநாயகி விருது  57 ரன்களை அடித்த உ.பி. வாரியர்ஸ் அணியின் கிரண் நவ்கிரேவுக்கு வழங்கப்பட்டது.

Tags: Crickett20mumbai indiansWPLUP warriors won
ShareTweetSendShare
Previous Post

நேர்மை மற்றும் எளிமையின் கலங்கரை விளக்கமாக விளங்கியவர் மொராஜி தேசாய் – பிரதமர் மோடி புகழாரம்!

Next Post

மத்திய பிரதேச சாலை விபத்து : குடியரசு தலைவர் இரங்கல்!

Related News

அம்பலமான ராகுலின் போலி முகம் : சொல்வதெல்லாம் பொய் தொட்டதெல்லாம் தோல்வி!

சீனாவுன்னு ஒரு நியாயம் இந்தியாவுக்கு ஒரு நியாயம் : அமெரிக்காவின் இரட்டை நிலைப்பாடு!

40 மாடி உயரத்தில் ராக்கெட் : இனி விண்வெளியில் இந்தியா தான் ராஜா!

இந்திய பொருட்களை வாங்க தயார் : நேசக்கரம் நீட்டிய ரஷ்யா!

என்ன விலை அழகே : இத்தாலி பிரதமரை வர்ணித்து சர்ச்சையில் சிக்கிய ட்ரம்ப்!

மருத்துவத் துறையில் கலக்கும் மகாராஷ்டிரா!

Load More

அண்மைச் செய்திகள்

பேரிடர் மேலாண்மை – முன்னேறும் மகாராஷ்டிரா!

பரிதவிக்கும் பயனாளர்கள் : அடிப்படை வசதி இல்லாத பாஸ்போர்ட் அலுவலகம்!

பைக் பரிசளித்த ரஷ்ய அதிபர் – வாயடைத்துப்போன அமெரிக்கர்!

யானையுடன் கைகோர்க்கும் டிராகன் : இந்தியாவிற்கான ஏற்றுமதி தடையை நீக்கிய சீனா!

தூய்மைப் பணியாளர்களின் தொடர் போராட்டங்களால் தமிழகம் பற்றி எரிகிறது : நயினார் நாகேந்திரன்

நேரலையில் பகிரங்க மன்னிப்பு கோரிய தேர்தல் ஆய்வாளர் சஞ்சய் குமார்!

என்டிஏ கூட்டணி வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் வேட்பு மனு தாக்கல்!

AI மூலம் மக்களை ஏமாற்றும் திமுக அரசு ஏமாறும் நாள் வெகு தூரமில்லை : நயினார் நாகேந்திரன்

காவலாளி அஜித் குமார் லாக்கப் கொலை வழக்கு : முதற்கட்ட குற்றப்பத்திரிகை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல்!

சீமான் மீது வழக்குப் பதிவு செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies