Cricket - Tamil Janam TV

Tag: Cricket

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர் புகழ்பெற்ற சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு!

ஐசிசி டி20 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியினர், கோப்பையுடன் மும்பையில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீ சித்திவிநாயகர் கோயிலில் வழிபாடு நடத்தினர். 2026 ஐசிசி டி20 உலகக் ...

காதலியை கரம்பிடித்த முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவான்!

முன்னாள் இந்திய வீரர் ஷிகர் தவானுக்கு மறுமணம் நடைபெற்றது. இந்தியாவின் புகழ்பெற்ற தொடக்க வீரராக விளங்கிய ஷிகர் தவான், முதல் மனைவியைப் பிரிந்த பிறகு, தற்போது தனது ...

தொடர் தோல்வி எதிரொலி : இந்தியா – பாக்., போட்டி வணிக மதிப்பை இழக்கிறதா? -தோல்வியில் இருந்து மீளுமா பாகிஸ்தான் அணி?

டி20 உலகக்கோப்பையில் இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் படுதோல்வியடைந்த நிலையில் இருநாடுகளுக்கும் இடையிலான போட்டிகள் விரைவில் வணிக மதிப்பை இழக்கக் கூடும் என்பது தெரியவந்துள்ளது. ஒருதரப்பான போட்டி ...

டி-20 லீக் போட்டி – இந்தியா Vs பாகிஸ்தான் போட்டி அல்ல ‘போர்’

இந்தியா - பாகிஸ்தான் இடையே நடைபெறும் லீக் போட்டி, இறுதிப் போட்டி அளவிற்கான எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வெற்றியை மட்டுமே தக்க வைத்திருக்கும் இந்திய அணி குறித்தும், தோற்று ...

இளம் இந்திய வீரர்களை கண்டு பாகிஸ்தானுக்கு தான் பயம் அதிகம் -கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி

பாகிஸ்தானுக்கு எதிரான டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், பாகிஸ்தானுக்கு இந்தியா மனரீதியான அழுத்தத்தை கொடுக்கும் என கிரிக்கெட் வியூக வகுப்பாளர் பாஸ்கி தெரிவித்துள்ளார். இது ...

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் – நடராஜன் நம்பிக்கை!

டி20 உலகக்கோப்பையை இந்திய அணி கண்டிப்பாக வெல்லும் என கிரிக்கெட் வீரர் நடராஜன் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை திருவிழந்தூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள செயற்கை புல்வெளி விளையாட்டு மைதானத்தின் ...

டி20 போட்டிகளில் அதிக வெற்றி : ஹர்மன்பிரீத் கவுர் சாதனை!

டி20 போட்டிகளில் அதிக வெற்றி பெற்ற கேப்டன் என்ற சாதனையைப் ஹர்மன்பிரீத் கவுர் படைத்தார். இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி ...

இன்ஸ்டா ரீல்ஸில் தொடங்கி… ஐபிஎல் ஏலம் வரை… – இளம் லெக் ஸ்பின்னர் இஸாஸ் சவாரியாவின் அசத்தல் பயணம்…!

கிரிக்கெட் விளையாட்டில் மாநில அணியிலோ, வயது பிரிவு போட்டிகளிலோ கூட இடம்பிடிக்காத ஒரு வீரர், இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மூலம் கவனம் ஈர்த்து 2026-ம் ஆண்டுக்கான ஐபிஎல் ஏலப் ...

ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஆண்ட்ரே ரசல் அறிவிப்பு!

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர ஆட்டக்காரர்களில் ஒருவரான ஆண்ட்ரே ரசல் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். மேற்கு இந்திய தீவுகள் அணி வீரரான ...

டி20 உலகக் கோப்பை போட்டி அட்டவணை வெளியீடு : ஒரே அணியில் இந்தியா – பாகிஸ்தான்!

டி20 உலகக்கோப்பை தொடருக்கான போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 10வது டி20 உலகக்கோப்பை தொடர் அடுத்தாண்டு பிப்ரவரி 7ம் தேதி தொடங்கி மார்ச் 8ம் தேதி வரை நடைபெறவுள்ளது. ...

பாதுகாவலரை ஸ்ரேயாஸ் ஐயர் கடிந்து கொண்ட காட்சி வைரல்!

மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த போது கிரிக்கெட் வீரர் ஸ்ரேயாஸ் ஐயர், பாதுகாவலரின் செயலால் கோபமடைந்த வீடியோ வைரலாகி வருகிறது. மகராஷ்டிரா மாநிலம் மும்பையில் பஞ்சாப் ...

இந்திய அணியிலிருந்து நட்சத்திர ஆல்ரவுண்டர் விடுவிப்பு!

இந்தியா - தென்னாப்பிரிக்கா இடையேயான முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் நாளை காலை ஒன்பது முப்பது மணிக்குத் தொடங்கவுள்ளது. இந்தத் தொடர் ஐசிசி உலக டெஸ்ட் ...

ஆஸி.க்கு எதிரான 5வது டி20 ரத்து – தொடரை வென்று இந்தியா அசத்தல்!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5வது டி20 போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்திய அணி 2-க்கு 1 என்ற கணக்கில் தொடரை வென்று அசத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் ...

சுவாரஸ்யமான சம்பவத்தை பிரதமரிடம் எடுத்துரைத்த அமோல் மஜூம்தார்!

இங்கிலாந்து மன்னர் சார்லஸை விட, பிரதமர் மோடியிடம் புகைப்படம் எடுத்துக் கொள்ளவே வீராங்கனைகள் விருப்பம் தெரிவித்தனர் என மகளிர் அணியின் கிரிக்கெட் பயிற்சியாளர் அமோல் மஜூம்தார் கூறியுள்ளார். ...

பிரதமரின் சரும பராமரிப்பு குறித்து கேட்ட ஹர்லீன் தியோல்!

பிரதமர் மோடியின் சரும பராமரிப்பு குறித்து இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஹர்லீன் தியோல் கேள்வி எழுப்பிய காட்சிகள் வைரலாகி வருகின்றன. கடந்த நவம்பர் 2-ம் தேதி 13-வது ...

உலகக் கோப்பையை வென்ற “Women in Blue” : 47 வருட கனவு நிறைவேறியது எப்படி?

வரலாற்றில் முதல் முறையாக 47 வருட காத்திருப்புக்குப் பின் ஐசிசி மகளிர் உலகக் கோப்பையை தட்டி தூக்கியிருக்கிறது இந்தியா.... விண்ணைப் பிளந்த வெற்றி முழக்கங்கள், வர்ண ஜாலங்கள் ...

உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் – கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம்!

தனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் விளக்கம் அளித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் கேட்ச் பிடித்தபோது கிழே ...

டி20 தொடர் – ஆஸி. அணியில் 4 வீரர்கள் சேர்ப்பு!

இந்தியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் 4 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு மூன்று ஒருநாள் மற்றும் ஐந்து டி20 ...

நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றிய இங்கிலாந்து!

நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி மழை காரணமாகத் தடைபட்டதால், இங்கிலாந்து அணி தொடரைக் கைப்பற்றியது. நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி, டி20 மற்றும் ஒருநாள் ...

2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றி!

இந்தியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில், 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றது. இந்தியா - ஆஸ்திரேலியா மோதிய 2-வது ஒருநாள் போட்டி ...

ரோகித் சர்மா ஜாம்பவான் – வில்லியம்சன் புகழாரம்!

ரோகித் சர்மா இந்தியாவுக்காக நம்ப முடியாத விஷயங்களைச் செய்துள்ளார் என நியூசிலாந்து அணி வீரர்  கேன் வில்லியம்சன் புகழ்ந்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக வருகிற 19- ந் தேதி தொடங்கும் 3 போட்டிகள் கொண்ட ...

விசாகப்பட்மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறப்பு!

விசாகப்பட்டினம் மைதானத்தில் மிதாலி ராஜ் பெயரில் கேலரி திறக்கப்பட்டுள்ளது. இந்திய மகளிர் கிரிக்கெட்டுக்கு பெரும் பங்காற்றிய ஆந்திராவைச் சேர்ந்த மிதாலிராஜ் மற்றும் ரவி கல்பனா ஆகியோரது பெயரை ...

3வது காதலியை அறிமுகம் செய்த ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா!

இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, தனது 3வது காதலியை அறிமுகம் செய்துள்ளார். இந்திய அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா காயம் காரணமாக ஓய்வில் இருந்து ...

11 ஆண்டுக்கு பிறகு கம்பேக் கொடுக்கும் ஸ்டார்க்!

ஆஸ்திரேலிய உள்ளூர் டி20 தொடரான பிக்பாஷ் லீக்கின் 14-வது சீசன் இந்த ஆண்டு டிசம்பர் 14-ம் தேதி தொடங்க உள்ளது. இந்தத் தொடரில் ஆஸ்திரேலிய அணியின் வேகப்பந்து ...

Page 1 of 12 1 2 12