லீப் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள் !
Oct 21, 2025, 03:26 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

லீப் தினத்தை முன்னிட்டு சிறப்பு டூடுல் வெளியிட்ட கூகுள் !

Web Desk by Web Desk
Feb 29, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

4 வருடங்களுக்கு ஒரு முறை வரும்  லீப் தினத்தை முன்னிட்டு ,  சிறப்பு டூடுல் வெளியிட்டு லீப் தின வாழ்த்து தெரிவித்துள்ளது கூகுள்.

கூகுள் முதல் பக்கத்தில் அன்றைய நாட்களுக்கான சிறப்பு வாய்ந்த நபர்கள், நகரம், சின்னம், முக்கிய நிகழ்வுகள் ஆகியவற்றை கௌரவப்படுத்தவும் நினைவுகூரவும் டூடுள் வெளியிவது வாடிக்கை. .

அந்த வகையில் 4 வருடங்களுக்கு ஒரு முறை வரும்  லீப் தினத்தை முன்னிட்டு கூகுள் சிறப்பு டூடுலை வெளியிட்டுள்ளது.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் பிப்ரவரி 29- லீப் ஆண்டாக சொல்லப்படுகிறது. இந்த தினத்தை கொண்டாடும் வகையில் கூகுள் வெளியிட்டுள்ள சிறப்பு டூடுலில், குளத்தில் தாமரை இலையில் தவளை ஒன்று வந்து தாவி அமர்வதுபோல வடிவமைக்கப்பட்டுள்ளது.

பிப்ரவரி 28-க்கும் மார்ச் 1ஆம் தேதிக்கும் இடையே பிப்ரவரி 29-ல் ஒரு தவளையின் படத்துடன் அது தாவி வந்து அமர்ந்து சிரிப்பது போல் அமைந்துள்ளது. குளத்தில் பிப்ரவரி 28 மற்றும் மார்ச்,1 உள்ளது. லீப் தேதியான 29-ம் தேதியில் தவளை குதித்து வந்து அமர்கிறது.  தவளை தாவிச் செல்லும்போது பிப்ரவரி 29 மறைந்துவிடுகிறது.

மேலும், பிப்ரவரியின் போனஸ் தினம் இது என்றும் கூகுள் குறிப்பிட்டுள்ளது. லீப் டே-வை கொண்டாடுவோம் என்றும் கூகுள் தெரிவித்துள்ளது.

Tags: doodlegoogleleep yearleepa dayfeb 29
ShareTweetSendShare
Previous Post

மார்ச் 1 முதல் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை!

Next Post

இங்கிலாந்தின் உயரிய விருதை வென்றார் பாரதி ஏர்டெல் தலைவர் சுனில் பாரதி மிட்டல் !

Related News

நியூயார்க் மேயர் வேட்பாளர் ஸோஹ்ரான் மம்தானியின் புகைப்படத்தால் சர்ச்சை!

குற்றால அருவிகளில் குளிக்க 6வது நாளாக சுற்றுலாப் பயணிகளுக்குத் தடை!

பல்வேறு பகுதிகளில் காவலர் வீரவணக்க நாள் அனுசரிப்பு!

டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயற்சி – முறியடித்த FBI!

ஏ.ஐ. தொழில்நுட்பத்தால் விக்கிபீடியாவின் தேடுதல் 8 சதவீதம் சரிவு!

தென்காசி : கனமழையால் வீட்டின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது!

Load More

அண்மைச் செய்திகள்

கர்நாடகா முதல்வர் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசல் – 11 பேருக்கு தீவிர சிகிச்சை!

நேபாளம் : நாய்களுக்கு மரியாதை செலுத்தும் “குகுர் டிஹார்” பண்டிகை!

ராணிப்பேட்டை பரவலாக பெய்து வரும் மழை!

ஹாங்காங் : தரையிறங்கியபோது கடலுக்குள் பாய்ந்த விமானம் – இருவர் பலி!

ஜப்பான் பிரதமராக பொறுப்பேற்க உள்ள சனேனே டகாய்ச்சிக்கு பிரதமர் மோடி வாழ்த்து!

அகஸ்தியர் அருவியில் குளித்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!

ரயில்வே கட்டுப்பாட்டு அறையில் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு!

கர்நாடகா : மலை உச்சியில் உள்ள தேவிரம்மா கோயிலில் திரளான பக்தர்கள் தரிசனம்!

தூத்துக்குடியில் 5வது நாளாக தொடரும் மழை!

சீன பொருட்களுக்கு நவ. முதல் 155% வரி விதிக்க வாய்ப்பு : அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies