பீகார் முதல்வர் நிதிஷ்குமாரின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதப் பிரதமர் மோடி வாழத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
Best wishes to Bihar CM Shri @NitishKumar Ji on his birthday. Praying for his long and healthy life in service of the people.
— Narendra Modi (@narendramodi) March 1, 2024
இன்று பிறந்த நாள் காணும் பீகார் முதல்வர் நிதிஷ்குமாருக்கு எனது வாழ்த்துக்கள். அவரது மக்கள் சேவையில் அவர் நீண்ட ஆயுளுடன் ஆரோக்கியமாக வாழ பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.