டிஜிட்டல் இந்தியா வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்! - பில் கேட்ஸ்
Mar 15, 2026, 02:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டிஜிட்டல் இந்தியா வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்! – பில் கேட்ஸ்

Murugesan M by Murugesan M
Mar 2, 2024, 04:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய இரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவை மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ் சந்தித்தார்.

இந்தியா வந்துள்ள மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில்கேட்ஸ் இன்றுமத்திய ரயில்வே, தகவல் தொடர்பு, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணாவை சந்தித்தார்.

இந்தியாவின் AI சுற்றுச்சூழல் அமைப்பு மற்றும் சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வியை மேம்படுத்த அதை எவ்வாறு பயன்படுத்தலாம் என்பது குறித்து பில்கேட்ஸ் மத்திய அமைச்சருடன் கலந்துரையாடினார்.

இதற்கு முன், மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி, ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக்குடன் விவசாயிகளின் நலன், விவசாயிகளுக்காக அரசு எடுத்துள்ள வளர்ச்சி முயற்சிகள் மற்றும் அவர்களுக்கான AI பயன்பாடு தொடர்பான பல்வேறு விஷயங்களையும் விவாதித்தார்.

இந்த சந்திப்பு குறித்து பில் கேட்ஸ் தனது எக்ஸ் பதிவில்,

“இந்தியாவின் AI சுற்றுச்சூழல் அமைப்பை, எவ்வாறு சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வியை மேம்படுத்த பயன்படுத்தலாம் என்பதைப் பற்றி பேசுவதற்காக அஷ்வினி வைஷ்னாவைச் சந்தித்ததாக தெரிவித்துள்ளார்.

I met with @AshwiniVaishnaw to talk about India’s AI ecosystem and how it can be used to improve health, agriculture, and education. India’s digital public infrastructure journey is a fantastic model for emerging economies. @BMGFIndia hopes to support the Indian government’s… https://t.co/BlBUweNUGI

— Bill Gates (@BillGates) March 1, 2024

இந்தியாவின் டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு பயணம், வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கு ஒரு சிறந்த முன்மாதிரியாகும்.

பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையானது திறந்த, பாதுகாப்பான மற்றும் இயங்கக்கூடிய அமைப்புகளை உருவாக்குவதற்கு இந்திய அரசாங்கத்தின் முன்முயற்சிகளை ஆதரிக்கும் என்று நம்புகிறது, அவை உள்ளடக்கிய மற்றும் வலுவான டிஜிட்டல் பொருளாதாரங்களை உருவாக்குகின்றன எனத் தெரிவித்துள்ளார்.

Tags: AshwiniVaishnawBill Gates In IndiaAI Can Be Used To Improve HealthAgriculture & Education
ShareTweetSendShare
Previous Post

போதை பொருள் கடத்தல் வழக்கு : ஜாபர் சாதிக்கின் வங்கிக் கணக்குகள் முடக்கம்!

Next Post

நீருக்கடியில் 4 புதிய மலைகள் கண்டுபிடிப்பு!

Related News

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

Load More

அண்மைச் செய்திகள்

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

குரு சாமி பள்ளம் விவகாரம்… அதிகாரிகளுடன் பொதுமக்கள் கடும் வாக்குவாதம்!

சபரிமலை ஐய்யப்பன் கோயிலில் பூஜை காலத்தின்போது விற்பனை செய்யப்பட்ட நெய்யில் லட்சக்கணக்கில் முறைகேடு!

தமிழகத்தில் நேற்று நடைபெற்ற தேசிய லோக் அதாலத்தில் ஒரு லட்சத்து 3 ஆயிரத்து 366 வழக்குகளுக்கு தீா்வு

எங்கே போகும் இந்த பாதை…! – சந்திசிரிக்கும் சட்டம் ஒழுங்கு….ரீல்ஸ் மோகத்தில் முதல்வர்

ஐம்பொன் சிலைகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி வரிகளை மாற்றி அமைத்து தரும்படி மத்திய சட்ட அமைச்சரிடம் சிலை தயாரிப்பாளர்கள் கோரிக்கை!

மேற்காசிய பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் – லாபத்தில் மிதக்கப்போகும் அமெரிக்க ஆயுத விற்பனை நிறுவனங்கள்!

மோடியின் நவீன ராஜதந்திரம் – இந்தியாவுடன் இணக்கமாக இருக்க விரும்பும் ஈரான்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies