வரும் 2024-ம் ஆண்டு நடைபெற்ற உள்ள மக்களவைத் தேர்தலில், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம், பாஜக கூட்டணியில் அண்மையில் இணைந்தது.
இந்நிலையில் நாடாளுமன்ற தேர்தலுக்காக தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில், பா.ஜ.க – தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்துடன் தொகுதி பங்கீடு குறித்து சந்திப்பு நடைபெற்றது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் சார்பில் பாராளுமன்ற தேர்தலுக்கான பா.ஜ.க – தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் தொகுதி பங்கீடு தொடர்பான சந்திப்பு இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் மத்தியமைச்சர் திரு.@PonnaarrBJP அவர்கள், தமிழக சட்டமன்ற குழுத்தலைவர் திரு.@NainarBJP அவர்கள், தேசிய மகளிரணி… pic.twitter.com/GeN9QWtT0V
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) March 2, 2024
இதில் முன்னாள் மத்தியமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், தமிழக சட்டமன்ற குழுத்தலைவர் நயினார் நாகேந்திரன், தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன்
மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான்பாண்டியன்
உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.