அஞ்சலகத் திட்டங்கள் - கிடுகிடுவென அதிகரித்த முதலீடுகள்!
Mar 15, 2026, 06:34 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

அஞ்சலகத் திட்டங்கள் – கிடுகிடுவென அதிகரித்த முதலீடுகள்!

Murugesan M by Murugesan M
Mar 5, 2024, 03:16 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

பாரதப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு, பொது மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. பொது மக்கள் பொருளாதாராத்தில் உயர பல்வேறு திட்டங்களைத் தீட்டி, செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அஞ்சல் துறை மூலம் அறிமுகம் செய்யப்பட்ட சிறுசேமிப்புத் திட்டங்கள் மற்றும் சில்லரை முதலீட்டாளர்கள் மத்தியில் பிரபலமாக உள்ளன.

இதில், ஓய்வூதியதாரர்களால் அதிகம் விரும்பப்படும் மூத்த குடிமகன் சேமிப்பு திட்டத்தில் மட்டும் 90,000 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இது, முந்தைய ஆண்டின் இணையான காலத்தை விட 37,000 கோடி அதிகமாகும்.

இதே போல, மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடுத் தொகை நான்கு மடங்கு உயர்ந்துள்ளது. புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள மகளிருக்கான சேமிப்பு திட்டத்தில் இதுவரை 19,000 கோடி ரூபாய் அளவு பொது மக்கள் முதலீடு செய்துள்ளனர்.

மூத்த குடிமகன் சேமிப்பு திட்டம் மற்றும் மாதாந்திர வருமான திட்டம் ஆகியவற்றுக்கான முதலீடு வரம்பு உயர்த்தப்பட்டது. அதாவது, மூத்த குடிமகன் சேமிப்பு திட்ட வரம்பு 30 லட்சமாகக் கடந்த ஆண்டு உயர்த்தப்பட்டது. மேலும், மாதாந்திர வருமானம் திட்ட வரம்பு தனி கணக்கிற்கு 9 லட்சமாகவும், இணை கணக்கிற்கு 15 லட்சம் ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாகவே, முதலீடுகள் கிடுகிடுவென அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

Tags: POST OFFICEpost office saving
ShareTweetSendShare
Previous Post

நூதன முறையில் தங்கம் கடத்திய நபர் கைது!

Next Post

பிரதமர் மோடிக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ : இளைஞர் கைது!

Related News

அசாமில் ரூ.2092 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்த அமித்ஷா!

5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்!

அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்.9-ல் ஒரே கட்டமாக தேர்தல்!

மேற்கு வங்கத்தில் ஏப்.23, 29 தேதிகளில் 2 கட்டங்களாக தேர்தல்!

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ம் தேதி தேர்தல்

நேபாளத்தில் பேருந்து விபத்து – 7 தமிழர்கள் பலி..யாத்திரை சென்று திரும்பிக் கொண்டிருந்த போது சோகம்

Load More

அண்மைச் செய்திகள்

மாநகராட்சி மகப்பேறு மருத்துவமனையில் அலட்சியம் – பச்சிளம் குழந்தைக்கு தீக்காயம்!

தொகுதிப் பங்கீடு குறித்து கூட்டணிக் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை – அதிமுக குழு அமைப்பு!

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies