ஹைதராபாத் குடியரசுத் தலைவர் நிலைய பார்வையாளர் சேவை மையம் : திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!
Aug 18, 2026, 08:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹைதராபாத் குடியரசுத் தலைவர் நிலைய பார்வையாளர் சேவை மையம் : திரௌபதி முர்மு திறந்து வைத்தார்!

Murugesan M by Murugesan M
Mar 6, 2024, 06:42 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தெலங்கானா மாநிலம்  ஹைதராபாத்தில்  உள்ள குடியரசுத் தலைவர் நிலையத்தில் பார்வையாளர்களுக்கான சேவை மையத்தை குடியரசுத் தலைவர்  திரௌபதி முர்மு காணொலிக் காட்சி வாயிலாக  இன்று  திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் பேசிய குடியரசுத் தலைவர், குடியரசுத் தலைவர் நிலையத்தில் உள்ள பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள், 120 அடி உயர வரலாற்றுச் சிறப்புமிக்க கொடிமரம், ஜெய்ஹிந்த் படிக்கிணறு, சிறுவர் பூங்கா, பாறை தோட்டத்தில் உள்ள சிவன் தெய்வம், நந்தி காளை சிற்பங்கள் ஆகியவை பார்வையாளர்களுக்கு நமது நாட்டின் கலாச்சாரச் செழுமையை அறிந்து கொள்ள உதவுகின்றன என்று கூறினார்.

நமது வளமான பாரம்பரியத்துடன் மக்களை இணைப்பதற்கான மற்றொரு குறிப்பிடத்தக்க படியாக பார்வையாளர்களுக்கான சேவை மையம் உள்ளது என்று அவர் தெரிவித்தார்.

குடியரசுத் தலைவர் நிலையத்தில் பார்வையாளர்களுக்கான அனுபவத்தை இந்த வசதி மையம் மேலும் மேம்படுத்தும் என்றும், அனைத்து வசதிகளும் ஒரே இடத்தில் அமைந்துள்ள இந்த மையம் அனைத்து பார்வையாளர்களுக்கும்  உகந்ததாக இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், தெலங்கானா மாநில போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு பொன்னம் பிரபாகர் மற்றும் குடியரசுத் தலைவரின் செயலக  அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags: HyderabadteleganaDraupadi Murmu
Share
Tweet
SendShare
Previous Post

பெயர் சூட்டும் வைபவத்துக்கு முதல்வரின் எட்டு பக்க அறிக்கை : அண்ணாமலை குற்றச்சாட்டு!

Next Post

நேபாளத்தில் ஆற்றுக்குள் கவிழ்ந்த பேருந்து – 7 பேர் பலி!

Related News

இந்திய பாதுகாப்புத்துறையின் GAME CHANGER ‘பிரம்மோஸ்-NG’ – சிறப்பு தொகுப்பு!

செப். 17 ஆம் தேதி மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

விருதுநகர் இருக்கண்குடி மாரியம்மன் கோயில் புதிய கட்டடங்கள் – முதலமைச்சர் விஜய் திறந்து வைத்தார்!

விழிஞ்ஞம் சர்வதேச துறைமுக வணிக செயல்பாடு – கேரள முதல்வர் தொடங்கி வைத்தார்!

முதல்வர் அறை மாற்றப்படுவது ஏன்? – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்!

இந்தியாவின் தேர்தல் முறைக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாராட்டு!

Load More

அண்மைச் செய்திகள்

தஞ்சையில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளரின் கன்னத்தில் அறைந்த இளைஞர் – 6 பிரிவுகளில் வழக்குப்பதிவு!

இன்றைய தங்கம் விலை!

விரைவில் மேட்டூர் அணை நிரம்பி 120 அடியை எட்டும் – குடியரசு துணை தலைவர் சிபிஆர் நம்பிக்கை!

நேபாள ராணுவ கௌரவ ஜெனரல் பதவி – இந்திய ராணுவ தலைமைத் தளபதி ஜெனரல் தீரஜ் சேத்திற்கு கௌரவம்!

நீ ஒரு போலி செய்தியாளர் – அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வாக்குவாதம்!

தகுதியானவர்களுக்கு VB-G RAM G  திட்ட பலன்கள் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் – நயினார் நாகேந்திரன்

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து – 20 பேர் காயம்!

சென்னையில் லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கிய போலீசார் மீது துறை ரீதியான நடவடிக்கை!

சென்னை-திருவனந்தபுரம் தொழில் வழித்தட திட்டத்தை பரிசீலிக்க வேண்டும் – மத்திய நிதியமைச்சரிடம் அமைச்சர் கீர்த்தனா கோரிக்கை!

தேசிய பாடலை அவமதிக்கலாமா? – குடியரசுத் துணைத் தலைவர் சிபிஆர் கேள்வி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies