கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர், அண்ணன் பெஸ்ட் ராமசாமிக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது எக்ஸ் பதிவில்,
இன்று 79 ஆவது பிறந்த நாள் கொண்டாடும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர், அண்ணன் பெஸ்ட் ராமசாமி அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று 79 ஆவது பிறந்த நாள் கொண்டாடும், கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்தின் நிறுவனத் தலைவர், அண்ணன் திரு. பெஸ்ட் ராமசாமி அவர்களுக்கு, இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சிறிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தனது கடும் உழைப்பால் உயர்ந்து, இன்று பல்லாயிரம்… pic.twitter.com/7Rtgh4mt28
— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 8, 2024
சிறிய விவசாயக் குடும்பத்தில் பிறந்து, தனது கடும் உழைப்பால் உயர்ந்து, இன்று பல்லாயிரம் மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்கியுள்ள அண்ணன் திரு. பெஸ்ட் ராமசாமி அவர்கள், நல்ல ஆரோக்கியத்துடன், நீண்ட காலம் தமது மக்கள் பணிகளும், சமூகப் பணிகளும் தொடர, இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.