ஹைதி நாட்டில் உள்நாட்டு போர் உருவாக வாய்ப்பு!- எச்சரித்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்!  
Aug 15, 2025, 11:42 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஹைதி நாட்டில் உள்நாட்டு போர் உருவாக வாய்ப்பு!- எச்சரித்த ஐநா பாதுகாப்பு கவுன்சில்!  

Web Desk by Web Desk
Mar 8, 2024, 06:10 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

 ஐநா பாதுகாப்பு கவுன்சில், ஹைதி நாட்டில் கிளர்ச்சியாளர்களின் தாக்குதல்கள் அதிகரித்து வருவதால் உள்நாட்டு போர் தவிர்க்க முடியாதது என எச்சரிக்கை விடுத்துள்ளது.

கரீபியன் தீவுப்பகுதியில் அமைந்துள்ள ஹைதி நாட்டில் கடந்த 2021ம் ஆண்டு அதிபர் ஜொவனெல் மோய்ஸ் படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து பிரதமர் ஏரியல் ஹென்றி தலைமையில் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆனால் இந்த ஆட்சிக்கு எதிராக முக்கிய குழுத் தலைவரும், கேங் லீடருமான ஜிம்மி பார்ப்பெக்கியூ செரிஸியர் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

அவ்வப்போது ஜிம்மி தலைமையிலான குழுவினர் பாதுகாப்பு படையினர் மீதும் அரசுக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் தொடர் தாக்குதல்களை நிகழ்த்தி வந்தனர்.

இதன் உச்சகட்டமாக கடந்த வாரம் அமெரிக்காவிற்கு பிரதமர் ஏரியல் ஹென்றி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இதனை பயன்படுத்திக் கொண்ட ஜிம்மி தலைமையிலான குழுவினர் மற்றும் பிற கிளர்ச்சியாளர் குழுக்கள் நாடு முழுவதும் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் இரண்டு சிறைச்சாலைகளை தகர்த்த கிளர்ச்சியாளர்கள், அதில் அடைக்கப்பட்டு இருந்த ஆயிரக்கணக்கான கைதிகளை விடுதலை செய்தனர். தற்போது தப்பிச்சென்ற கைதிகள் ஜிம்மி தலைமையிலான குழுவினருக்கு ஆதரவு தெரிவித்து அந்த குழுவில் இணைந்துள்ளனர்.

இதனால் நாடு முழுவதும் பதற்றமான சூழல் நிலவு வருகிறது. ஏற்கெனவே நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிரதமர் ஏரியல் ஹென்றி நாட்டிற்கு திரும்ப முடியாத நிலை உருவாகியுள்ளது.

இதனால் உள்நாட்டு போர் தவிர்க்க முடியாதது என ஐநா பாதுகாப்பு கவுன்சில் எச்சரிக்கை விடுத்துள்ளது. உடனடியாக இந்த விவகாரத்தில் அமைதியான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநா கவுன்சில் அதிபர் ஏரியலுக்கு அறிவுறுத்தியுள்ளது.

Tags: The possibility of a civil war in Haiti!- The UN Security Council warned!
ShareTweetSendShare
Previous Post

டிஜிபி சங்கர் ஜிவால் பேட்டி – இந்து முன்னணி கண்டனம் – என்ன காரணம்!

Next Post

பாதுகாப்புத் துறையில் தொழில்நுட்பத்தின் பங்கு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது! – குடியரசுத் தலைவர்

Related News

அமைதி நிறைந்த புதிய உலகத்தை உருவாக்குவது நமது கடமை – ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் அழைப்பு!

தீபாவளியின் போது நாட்டு மக்கள் ஒரு பெரிய பரிசு காத்திருக்கிறது – பிரதமர் மோடி

79-வது சுதந்திர தினம் – கோட்டையில் தேசிய கொடி ஏற்றிய முதல்வர் ஸ்டாலின்!

100வது ஆண்டு விழாவை கொண்டாடும் ஆர்எஸ்எஸ் அமைப்பின் வரலாற்றை எண்ணி பெருமைப்படுகிறேன் – பிரதமர் மோடி

6 மாதங்களில் 6 போர் நிறுத்தம் – அலாஸ்காவில் ட்ரம்ப் பேட்டி!

அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

திமுக-வின் பச்சை பொய்களைத் தோலுரிக்கும் “சொன்னீங்களே, செஞ்சீங்களா?” கேள்வித் தொடர் – சமூக வலைதளப் பக்கத்தில் தொடங்கும் நயினார் நாகேந்திரன்!

சுதந்திரப் போராட்ட வீரர்களின் துணிச்சலை நினைவு கூர்வோம் – அண்ணாமலை

ஒவ்வொருவரும் இல்லங்களில் தேசிய கொடி ஏற்ற வேண்டும் – நயினார் நாகேந்திரன்

சுதந்திர தின விழா கொண்டாட்டம் – தஞ்சை பெரிய கோயிலில் கூடுதல் பாதுகாப்பு!

சுதந்திர தினம் – குமரியில் போலீசார் தீவிர கண்காணிப்பு!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி!

79-வது சுதந்திர தின விழா – செங்கோட்டையில் மூவர்ண கொடி ஏற்றுகிறார் பிரதமர் மோடி!

பயங்கரவாதத்துக்கு எதிரான வரலாற்று சான்று ஆப்ரேஷன் சிந்தூர் – குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

திமுகவிற்கு வாங்கி தான் பழக்கம்; கொடுத்து பழக்கம் இல்லை – இபிஎஸ் விமர்சனம்!

ஜம்மு-காஷ்மீரில் மேகவெடிப்பால் பெரு வெள்ளம் – பலி எண்ணிக்கை 46 ஆக உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies