ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி : வெல்லப்போவது யார்?
Mar 15, 2026, 05:06 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டி : வெல்லப்போவது யார்?

Murugesan M by Murugesan M
Mar 9, 2024, 07:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-24 ரஞ்சி கோப்பை இறுதிப்போட்டிக்கு நாளை நடைபெறவுள்ளது. இறுதிப்போட்டியில் விதர்பா மற்றும் மும்பை அணிகள் விளையாடவுள்ளன.

இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடைபெறும் ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 89 வது பதிப்பு ஜனவரி 5ஆம் தேதி தொடங்கியது. தற்போது இந்த போட்டி இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. இந்த தொடரின் இறுதிப்போட்டி வரும் 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

இதன் இறுதிப்போட்டிக்கு விதர்பா மற்றும் மும்பை அணிகள் முன்னேறியுள்ளது. முன்னதாக மும்பை மற்றும் தமிழகம் அணிகளுக்கு இடையே நடைபெற்ற போட்டியில் முதல் இன்னிங்சில் தமிழக அணி 146 ரன்களும், மும்பை அணி 378 ரன்களும் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சில் தமிழக அணி 162 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தது. இதன் மூலம் மும்பை அணி 70 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

பின்னர் இரண்டாவது அரையிறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் விதர்பா மற்றும் மத்திய பிரதேசஷ் அணிகள் விளையாடியது. இந்த போட்டியின் முதல் இன்னிங்சில் விதர்பா அணி 170 ரன்களும், மத்திய பிரதேசம் அணி 252 ரன்களும் எடுத்தது.

இரண்டாவது இன்னிங்சில் விதர்பா அணி 402 ரன்களும், மத்திய பிரதேஷ் அணி 258 ரன்களும் எடுத்தது. இதன் மூலம் 62 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.

இறுதிப்போட்டியானது நாளை மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறவுள்ளது. இந்த ரஞ்சி கோப்பை தொடரில் மும்பை அணி 41 முறை கோப்பையை வென்றுள்ளது. அதேபோல் விதர்பா 2 முறை கோப்பையை வென்றுள்ளது.

Tags: Ranji Trophy Final: Who Will Win?
ShareTweetSendShare
Previous Post

WTC : முதலிடத்தில் இந்தியா : மற்ற அணிகள் எந்த இடம்?

Next Post

”கோடி ரூபாய் கொடுத்தாலும் இதை மட்டும் செய்யமாட்டேன்” : நடிகை கங்கனா ரனாவத் !

Related News

பறக்கும் படை வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தும் பணி தீவிரம்!

7 ஆண்டுகளுக்கு பிறகு வெனிசுலாவில் பறந்த அமெரிக்க தேசியக் கொடி!

மணல் புயலால் அவதிபடும் காசா மக்கள்!

அரசு மருத்துவமனையில் கஞ்சா போதையில் கொலை முயற்சி! – பொதுமக்கள் அச்சம்!

சென்னையிலிருந்து லடாக் செல்லும் கார் பயணத்தில் பெண் ஒருவர் தனியாக கார் ஓட்டி செல்வது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

மாமுல் கேட்டு மளிகை கடையை அடித்து நொறுக்கும் பிரபல ரவுடி – வெளியான பகீர் சிசிடிவி

Load More

அண்மைச் செய்திகள்

மாலி நாட்டில் தென்காசியை சேர்ந்த நபரை கடத்திய தீவிரவாதிகள்..பல்வேறு முயற்சியால் மீட்ட மத்திய அரசு – நேரில் போய் சந்தித்த அதிமுக எம்.எல்.ஏ

திமுக ஆட்சியில், யாருக்குமே சட்டத்தின் மீது பயமில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

புதுச்சேரியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் காங்கிரஸ் கட்சியனரை 1 மணி நேரமாக காக்க வைத்த திமுகவினர்!

பெண் காவலருக்கு பாலியல் தொல்லை – காவல் அதிகாரி கைது!

குளறுபடி காரணமாக ஒத்திவைக்கப்பட்ட குரூப் 2, 2ஏ தேர்வுகள் தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது.

ரேபிஸ் நோயால் நாயை போன்றே குரைத்த சிறுவன் – காண்போரை கலங்கச் செய்த சம்பவம்!

மாணவி படுகொலை – நீதிகேட்டு இரவிலும் மக்கள் சாலை மறியல்!

ஆப்கானிஸ்தானில் வான்வழித் தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் – இந்தியா கடும் கண்டனம்!

தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்த அதிமுக எம்.பி தம்பிதுரை!

தேர்தல் நெருங்கும் நேரத்தில் மாற்றுக் கட்சியில் இருந்து அதிமுக-வில் இணைந்த 1000 பேர்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies