தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்!
Oct 1, 2025, 07:20 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு இயல்பைவிட வெப்பம் அதிகரிக்கும் – வானிலை மையம்!

Web Desk by Web Desk
Mar 10, 2024, 01:35 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், அடுத்த 6 நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 39.6 டிகிரி செல்சியஸ் (103.28 பாரன்ஹீட்)வெப்பநிலை பதிவாகி உள்ளது.

அடுத்த இரண்டு நாட்களுக்கு, தமிழகத்தில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொருத்த வரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 34-35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Tags: chennai metrological center
ShareTweetSendShare
Previous Post

கமல்ஹாசன் தன்னை நம்பி வந்தவர்களை ஏமாற்றி உள்ளார்! – அண்ணாமலை

Next Post

மாசி அமாவாசை: இராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் புனித நீராட குவிந்த பக்தர்கள்!

Related News

திமுக அராஜகத்திற்கு தமிழக மக்கள் முடிவுரை எழுதுவார்கள் – அண்ணாமலை

பிலிப்பைன்ஸ் : சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் அதிர்ந்த கட்டடங்கள்!

மலக்குழியில் சிக்கி அப்பாவி தொழிலாளர்கள் பலியாகும் கொடூரம் எப்போது ஓயும்? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

டாஸ்மாக் விவகாரத்தில் மவுனம் சாதித்த செந்தில் பாலாஜி, கரூர் சம்பவத்தில் பதறுவது ஏன்? – அதிமுக கேள்வி!

மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்வு – மத்திய அமைச்சரவை ஒப்புதல்!

இமய மலையில் கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்றும் பணி தீவிரம்!

Load More

அண்மைச் செய்திகள்

எண்ணூர் அனல் மின் நிலைய விபத்து – மின்சாரத்துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு!

MMMN டீசர் நாளை வெளியாகிறது – படக்குழு!

சூரப்பட்டு சுங்கச்சாவடியில் கட்டண குறைப்பு அமலுக்கு வந்தது!

காந்தாரா சாப்டர்-1 ன் பாடல் வீடியோ ரிலீஸ்!

தொடர் விடுமுறை : கொடைக்கானலுக்கு படையெடுக்கும் சுற்றுலாப் பயணிகள்!

நகை பட்டறை ஊழியரிடம் நூதன முறையில் 80 கிராம் நகைகள் கொள்ளை!

மடகாஸ்கர் : மாணவர் போராட்டம் எதிரொலி – ஆட்சி கலைப்பு!

உதகையில் சுற்றுலா பயணிகள் கூட்டம் : 4கிலோ மீட்டர் தூரத்திற்கு அணி வகுத்தும் நிற்கும் வாகனங்கள்!

ரோடு ஷோவுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் தேவை – சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

நடிகை டிம்பிள் ஹயாத்தி, கணவர் மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies