தமிழக தேர்தல் ஆணையராக ஜோதி நிர்மலாசாமியை நியமித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தின் மாநில தலைமை தேர்தல் அதிகாரியாக பணியாற்றி வந்த பழனி குமார் ஓய்வு பெற்றுள்ளார். அதனையடுத்து பத்திரப்பதிவு துறை செயலாளராக பணியாற்றி வந்த ஜோதி நிர்மலா சாமி தற்பொழுது தமிழக மாநில தலைமை தேர்தல் ஆணையராக நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.